நம்ம ஊரு குளித்தலை Kulithalai Town

📢 திருச்சி பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் கவனத்திற்கு🚍 01.06.2026 (திங்கட்கிழமை) – சத்திரம் பேருந்து நிலையத்திற்கு ...
31/05/2026

📢 திருச்சி பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் கவனத்திற்கு
🚍 01.06.2026 (திங்கட்கிழமை) – சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் செல்ல அனுமதி இல்லை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருச்சிராப்பள்ளி வருகையை முன்னிட்டு, போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
🚌 பேருந்துகளுக்கான மாற்று வழிகள்
🔹 மத்திய பேருந்து நிலையம் மற்றும் திருவெறும்பூரிலிருந்து சத்திரம் செல்லும் மாநகர பேருந்துகள்:
மரக்கடை வழியாக
மெயின்கார்டுகேட் காந்தி சிலை அருகில் பயணிகளை இறக்கிவிட்டு
மேல அரண்சாலை (W.B) வழியாக இயக்கப்படும்.
🔹 திருவானைக்காவல் வழியாக வரும் பேருந்துகள்:
மாம்பழச்சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு திரும்பிச் செல்லும்.
🔹 கரூர் சாலையிலிருந்து வரும் பேருந்துகள்:
சத்திரம் பேருந்து நிலையம் செல்லாது.
கே.டி. சந்திப்பு – சாஸ்திரி சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்லும்.
🔹 கடலூர், பெரம்பலூர், அரியலூரிலிருந்து வரும் பேருந்துகள்:
திருவானைக்காவல் மற்றும் சத்திரம் வழியாக செல்லாது.
கொள்ளிடம் புறவழிச் சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்லும்.
⚠️ சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் செல்ல அனுமதியில்லை.
🚛 கனரக வாகனங்களுக்கான மாற்று வழிகள் (01.06.2026 காலை 7.00 மணி முதல்)
➡️ மதுரை → சென்னை: துவரங்குறிச்சி – மணப்பாறை – குளித்தலை – முசிறி – பெரம்பலூர் வழியாக.
➡️ திண்டுக்கல் → சென்னை: மணப்பாறை – குளித்தலை – முசிறி – பெரம்பலூர் வழியாக.
➡️ சென்னை → மதுரை / திண்டுக்கல்: பெரம்பலூர் – முசிறி – குளித்தலை – மணப்பாறை வழியாக.
➡️ தஞ்சாவூர் / புதுக்கோட்டை: பெரம்பலூர் – அரியலூர் வழியாக.
➡️ புதுக்கோட்டை → சென்னை: தஞ்சாவூர் – அரியலூர் – பெரம்பலூர் வழியாக.
➡️ தஞ்சாவூர் → கரூர்: அரியலூர் – பெரம்பலூர் – துறையூர் வழியாக.
➡️ கரூர் → தஞ்சாவூர்: குளித்தலை – முசிறி – பெரம்பலூர் – அரியலூர் வழியாக.
🚨 பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
RoadSafety TrichyCity TamilNaduTraffic 🚦

🚨 சமூக பொறுப்பு
விழிப்புணர்வு பணியில்:
🚦 சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை (RUWT)
📲 Follow us:
Instagram | Twitter | YouTube
👉

குளித்தலை நீலமேக கோவில் தேர்த்திருவிழா
29/05/2026

குளித்தலை நீலமேக கோவில் தேர்த்திருவிழா

29/05/2026

குளித்தலை நீலமேக பெருமாள் தேர் திருவிழா

28/05/2026
குளித்தலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திட்டமிடப்பட்ட மாதாந்திர பராமரிப்பு பணிகள் மின்தடை குறித்த அறிவிப்பு
24/05/2026

குளித்தலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திட்டமிடப்பட்ட மாதாந்திர பராமரிப்பு பணிகள் மின்தடை குறித்த அறிவிப்பு

19/05/2026

ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழா.. 2026

Address

Kulithalai
639104

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம ஊரு குளித்தலை Kulithalai Town posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to நம்ம ஊரு குளித்தலை Kulithalai Town:

Share