Akilaindhiyasabarigirishiyyappasevasangam

Akilaindhiyasabarigirishiyyappasevasangam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Akilaindhiyasabarigirishiyyappasevasangam, Social service, Kulithalai.

Devotee commits su***de in Sabarimala.  AKILA INDHIYA SABARIGIRISH IYYAPPA SEVA SANGAM urges Pathanamthitta District Col...
20/12/2024

Devotee commits su***de in Sabarimala. AKILA INDHIYA SABARIGIRISH IYYAPPA SEVA SANGAM urges Pathanamthitta District Collector to immediately investigate

In a letter sent by AKILA INDHIYA SABARIGIRISH IYYAPPA SEVA SANGAM National Secretary Dinesh to the Pathanamthitta District Collector,
Information has been released that a devotee committed su***de in Sabarimala. This has caused great shock among the Ayyappa devotees. Therefore, the District Collector should immediately intervene in this matter, conduct a proper investigation and inform the Ayyappa devotees about the incident.

The Kerala government should immediately provide appropriate compensation, considering the future situation of the affected family.

The letter states that we, on behalf of the AKILA INDHIYA SABARIGIRISH IYYAPPA SEVA SANGAM, urge that more CCTV cameras should be installed and monitored in Sabarimala to prevent such incidents from happening again,
that more police should be deployed in Sabarimala security,
that the police should create awareness among Ayyappa devotees to prevent such incidents from happening. A copy of the letter has also been sent to the Chief Minister of Kerala and the Chairman of the Travancore Devaswom Board

சபரிமலையில் பக்தர் தற்கொலை . பத்தனம்திட்டா மாவட்டம் ஆட்சியர் உடனடியாக விசாரிக்க அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கம்...
20/12/2024

சபரிமலையில் பக்தர் தற்கொலை . பத்தனம்திட்டா மாவட்டம் ஆட்சியர் உடனடியாக விசாரிக்க அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் வலியுறுத்தல்

அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கத்தின் தேசிய செயலாளர் தினேஷ் அவர்கள் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடிதத்தில்
சபரிமலையில் பக்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது .இது ஐயப்ப பக்தர்களுக்குகிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .ஆகையால் மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதில் தலையிட்டு முறையான முறையில் விசாரணை செய்து நடந்த நிகழ்வை ஐயப்ப பக்தர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தின் எதிர்கால சூழ்நிலையை கருத்தில்கொண்டு கேரளா அரசு உடனடியாக உரிய இழப்பிடு வழங்க வேண்டும் .

இது போன்று சபரிமலையில் இனி நடக்கமால் இருக்க சிசிடிவி கேமரா அதிக அளவில் பொருத்தப்பட்டு கண்காணிக்க வேண்டும்,
சபரிமலை பாதுகாப்பு பணியில் அதிக அளவில் காவல்துறை ஏற்படுத்த வேண்டும்,
இது போன்று நடைபெறாமல் இருக்க ஐயப்ப பக்தர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் கடிதத்தின் நகலை கேரளா முதலமைச்சர்க்கும் மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர்க்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது .

சபரிமலையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தர வேண்டும் என்று அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கம் மனு
21/10/2024

சபரிமலையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தர வேண்டும் என்று அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கம் மனு

பக்தர்கள் நலன் கருதி திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர்க்கும் பத்தனம்திட்டா மாவட்டம் ஆட்சியருக்கு அகில இந்திய சபரிகிரிஷ...
17/10/2024

பக்தர்கள் நலன் கருதி
திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர்க்கும் பத்தனம்திட்டா மாவட்டம் ஆட்சியருக்கு அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கம் கடிதம்

12/09/2024

Address

Kulithalai

Telephone

+918675269044

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akilaindhiyasabarigirishiyyappasevasangam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category