Nagarasampatti

Nagarasampatti Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nagarasampatti, NAGARASAMPATTI, Krishnagiri.

தைப் பொங்கலில் உணவளிக்கும் உழவர்களையும், இயற்கையும் நன்றியோடு நினைப்போம். இனிய பொங்கல் வாழ்த்துகள் 🥳
15/01/2023

தைப் பொங்கலில் உணவளிக்கும் உழவர்களையும், இயற்கையும் நன்றியோடு நினைப்போம். இனிய பொங்கல் வாழ்த்துகள் 🥳

இந்த காலத்து மக்களோட நிலைமை 😏😗
05/08/2022

இந்த காலத்து மக்களோட நிலைமை 😏😗

16/06/2022

*சும்மா*== ‌படிச்சி தான் பாருங்களேன்😃😃😃😃

*அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த *சும்மா*.

*அது சரி *சும்மா* *என்றால் என்ன??*

*பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும், தமிழ் மொழியில் உள் வாங்கப் பட்டுள்ள ஒரு வார்த்தை இந்த *சும்மா!!*

*"சும்மா"* ======
*என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?*

*வேறு மொழிகளில்* *இல்லாத சிறப்பினை*
*நாம் அடிக்கடி கூறும்* *இந்த*"சும்மா"* *எனும் வார்த்தை எடுத்துக் காட்டும்*.

*1 . கொஞ்சம்* *"சும்மா"* இருடா?
( *அமைதியாக/Quiet*)

*2.கொஞ்ச நேரம் *"சும்மா"* *இருந்து விட்டுப் போகலாமே? (*களைப்பாறிக் கொண்டு/Leisurely*)

*3.அவரைப் பற்றி *"சும்மா"* *சொல்லக் கூடாது!*
(அருமை/in fact)*

*4.இது என்ன *"சும்மா கிடைக்கும்னு*
நினச்சியா*?
(இலவசமாக/Free of cost)

*5. *"சும்மா" கதை அளக்காதே?*
(பொய்/Lie)

*6. *"சும்மா" தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக் கொள்* -
(உபயோகமற்று*/Without use)

*7. *"சும்மா"* *"சும்மா" கிண்டல் பண்ணுறான்.* (அடிக்கடி/Very often)*

*8.இவன் இப்படித்தான்.. *சும்மா* *சொல்லிக்கிட்டு இருப்பான்*.
(எப்போதும்/Always)

*9.ஒன்றுமில்லை *"சும்மா" சொல்கின்றேன்*-
(தற்செயலாக/Just)

*10.இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை *"சும்மா" தான் இருக்கின்றது*
(காலி/Empty)

*11.சொன்னதையே *"சும்மா" சொல்லாதே.*
(மறுபடியும்/Repeat)

*12.ஒன்றுமில்லாமல் *"சும்மா" போகக் கூடாது*- (வெறுங் கையோடு/Bare)

*13. *"சும்மா"தான் இருக்கின்றோம்*-
(சோம்பேறித் தனமாக/ Lazily)

*14.அவன் *"சும்மா" ஏதாவது உளறுவான்* -
(வெட்டியாக/idle)

*15.எல்லாமே *"சும்மா" தான் சொன்னேன்*-
(விளையாட்டிற்கு/Just for fun)

*நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த *"சும்மா"*
*என்கிற ஒரு சொல். நாம் பயன் படுத்தும் இடத்தின் படியும் தொடரும் சொற்களின் படியும் பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது* (என்றால் அது *"சும்மா"* இல்லை!)

*உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை*.

*ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணர வைக்கும் மொழியாகும்*

28/02/2022

சுவாரஸ்யமானவை:

ஒருவரின் மீது 3 நாட்களுக்கு மேல் கோபம் நீடிக்காது.

மஞ்சள், சிவப்பு மற்றும் ஆரஞ்சு ஆகிய வண்ணங்கள் அதிக பசி உணர்வை தூண்டக்கூடிய ஆற்றல் பெற்றவை.

பெண்கள் ஒரு முடிவை எடுக்க ஆண்களைவிட அதிகநேரம் எடுத்து கொள்கிறார்கள்.

தன் பணத்தை தனக்காக செலவிடும்போது கிடைக்கும் மகிழ்ச்சியைவிட, மற்றவர்களுக்காக பணத்தை செலவழிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி அதிகம்.

உடலில் ஏதேனும் காயம் உண்டாகும்போது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களே, ஒருவர் நம்மை புறக்கணிக்கும்போதும் மூளையில் ஏற்படுகிறது.

நீங்கள் யாரை அதிகம் விரும்புகிறீர்களோ அல்லது யாரை அதிகம் வெறுக்கிறீர்களோ அவர்களே உங்கள் கனவில் அதிகம் வருகிறார்கள்.

பெண்களுக்கு, ஆண்களை விட உடல் ரீதியாக சிறிய கண்ணீர் நாளம் உள்ளது.

பகலை விட இரவில் மூளை மிகவும் சுறுசுறுப்பாக உள்ளது.

மற்ற விரல் நகங்களை விட நடுவிரல் நகங்கள் வேகமாக வளரும்.

அதிகமாக சாப்பிட்ட பிறகு, உங்கள் கேட்கும் திறன் குறைவாக இருக்கும்.

உங்களுடைய காலணிகளே, மக்கள் உங்களை பற்றி தெரிந்துகொள்ளும் முதல் விஷயமாகும்.

இந்த உலகில் குறைந்தபட்சம் 6 பேர் உங்களை போலவே இருக்கிறார்கள்.

ஒரு சராசரி நபர் ஒரு நிமிடத்திற்கு 12 முறை கண்களை சிமிட்டுகிறார்.

அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சிக்கும் நபர் பெரும்பாலும் தனிமனிதனாக உணர்வார்.

நாம் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகளை பயன்படுத்துகின்றோம்.

வெறும் 2 வாழைப்பழங்கள், 90 நிமிட தீவிரமான பயிற்சிக்கு போதுமான ஆற்றலை வழங்கும்.

அருமையான மருத்துவ குறிப்புகள். படித்து பகிர்ந்து நலன் பெறுங்கள்.
24/02/2022

அருமையான மருத்துவ குறிப்புகள். படித்து பகிர்ந்து நலன் பெறுங்கள்.

22/02/2022

நாகோஜனஹள்ளி பேரூராட்சி தேர்வுநிலை முடிவு
வார்டு -1 திமுக (சின்னசாமி)
வார்டு -2 திமுக (பழனியம்மாள்)
வார்டு -3 திமுக (தம்பிதுரை)
வார்டு -4 திமுக(கஞ்சனா)
வார்டு -5 திமுக(அம்பிகா)
வார்டு -6 திமுக(ரமணி)
வார்டு -7 ‌அதிமுக( சுமதி)
வார்டு -8 திமுக(விஜயலக்ஷ்மி)
வார்டு -9 சிபிஐ (கடல்வேந்தன்)
வார்டு-10 திமுக(குமார்)
வார்டு -11திமுக(ரமேஷ்)
வார்டு -12 திமுக(சுமித்ரா)
வார்டு -13 திமுக (கிருஷ்ணன்)
வார்டு -14திமுக (பிரியதர்சினி)
வார்டு -15திமுக (மயில்)

15/01/2022
15/01/2022

மாட்டு பொங்கல்

தன்வந்திரி-1000 என்னும் அபூர்வ சித்த நூலில் சொல்லபட்ட முக்கியமான முத்திரைகள் தரும் நன்மைகள் பற்றி இன்று உங்களுடன் பகிர்க...
13/11/2021

தன்வந்திரி-1000 என்னும் அபூர்வ சித்த நூலில் சொல்லபட்ட முக்கியமான முத்திரைகள் தரும் நன்மைகள் பற்றி இன்று உங்களுடன் பகிர்கிறேன்.....

இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும் விபரங்கள் Date: 04.08.2021 Krishnagiri District Today Vaccina...
04/08/2021

இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படும் விபரங்கள் Date: 04.08.2021
Krishnagiri District Today Vaccination Site Sessions Both (18 to 44) & (45+)*

Shoolagiri block:
1. Shoolagiri UGPHC - 100
2. Athimugam PHC - 70
3. Berigai PHC - 70
4. Uddanapalli PHC - 70
5. Kamandoddi UGPHC - 70
6. Samanapalli Village - 500

Hosur block:
1.Seetharam Nagar UPHC -500
2. Bagalur UGPHC - 300
3. Mookandapalli UPHC - 200
4. Appavu Nagar UPHC - 150
5. Avalapalli UPHC -150
6. Mathigiri PHC - 100
7. Begepalli PHC - 100
8. Kothakondapalli PHC -100
9. Muthali PHC -100
10. Muthuganapalli PHC -100
11. Thorapalli PHC -100

Krishnagiri block:
1. M.C.Palli UGPHC - 100
2. Thanampatti PHC - 100
3. Periyamuthur PHC - 100
4. Alapatti UGPHC - 100
5. Bellampalli PHC - 100
6. Bellarampalli PHC - 100
7. Krishnagiri Urban PHC - 100

Kaveripattinam block:
1.Kaveripattinam GCHC - 310 & 160( Covaxin 2nd dose)
2. Barur UGPHC - 150
3. Bendrahalli PHC - 70
4. Nedungal PHC - 100
5. Nagarasampatti PHC - 100
6. Pannandhur PHC - 100
7. Banagamutlu PHC - 100
8. Miniclinic Jagadap - 100
9. Gurampatti mini clinic - 100
10. Thatrahalli - 100
11. Bannihalli - 100
12. MMU field vaccination - 150
13. Deverhalli village panchayat - 200

Jegadevi block:
1.Jagadevi PHC -230
2.Kappalvadi PHC -110
3.Santhur PHC -160
4.Sinthagampalli PHC -140
5.Perugopanapalli PHC - 180
6.Orappam PHC -150
7.Achamangalam(field)- 200
Covaxin(2nd dose)
1.JAGADEVI PHC - 100
2. ORAPPAM PHC - 50
3.SINTHAKAMPALLI PHC -50
4.ACHAMANGALAM (FIELD) - 50

Samalpatti block:
1. Samalpatti UGPHC - 40
2. Anandhur PHC - 120
3. Kodamandapatti PHC - 120
4. Kannandahalli PHC - 180

Thally block:
1. Thally UGPHC - 100
2. Balathotanapalli PHC - 100
3. Anchetty UGPHC - 200

Kelamangalam block:
1. Kelamangalam UGPHC - 100

Veppanapalli block:
1. Nachikuppam PHC - 100
2. Veppanapalli UGPHC - 100
3. Gurubarapalli PHC - 100

Uthangarai block:
1. Singarapettai PHC - 50 & 20(Covaxin 2nd dose)
2. Karapattu PHC - 50
3. Maganoorpatti PHC - 50

Krishnagiri DistrictVaccination Camp for 30-7-2021, FridayVaccination Places for (18 to 44) & (45+)Kaveripattinam Block:...
30/07/2021

Krishnagiri District

Vaccination Camp for 30-7-2021, Friday

Vaccination Places for (18 to 44) & (45+)

Kaveripattinam Block:

L.Kaveripattinam UGPHC-170

2. Barur UGPHC - 100 3. Nedungal PHC-80

4. Nagarasampatti PHC-70 5. Pannandhur PHC-80

6. Banagmutlu PHC - 50 7. Bendrahalli PHC - 60

8. Baleguli HSC-300 9. Damodarahalli Village Panchayat - 200

10. Chapparam Village Panchayat - 200

Krishnagiri Block:

1. M.C.Palli UGPHC-250

2. Thanampatti PHC-250

3. Periyamuthur PHC-250

4. Alapatti UGPHC-250

5. Bellampalli PHC - 250

6. Bellarampalli PHC-250

7. Krishnagiri Urban PHC - 250

Jegadevi Block:

1.Jagadevi PHC-270

2.Kappalvadi PHC - 200

3.Perugopanapalli PHC-200

4.Santhoor PHC-230 5.Orappam PJIC 300

6.Chinthagampalli PHC -200

7. Jittopanapalli Field - 150

Shoolagiri Block:

1. Shoolagiri UGPHC-150

2. Athimugam PHC-60

3. Samanapalli Village - 500 4. Kamandoddi PHIC - 60

5. Uddanapalli PHC - 60

6. Berigai Field - 500

Thally Block:

1. Mallasandiram (Kakkadasam PHC) - 500

2. Bus Depot (Denkanikottai) - 200

3. Kundukottai - 250

4. Ermuthanapalli - 250

Kelamangalam Block:

1. Aggondapalli Village - 270

2. Dhoddabelur Village - 470 3. Rayakottai-380

4. Dhoddamettarai Village - 180

Uthangarai Block:

1. Maganurpatti PHC-50 For ANC And PNC Mothera

2. Karapattu PHC -30

3. Uthangarai (Boys Hr.Sec. School Camp - 600

Samalpatti Block:

1. Samalpatti UGPHC-100)

2. Anandhur PHC - 100

3. Kodamandapatti PHC - 100

4. Kannandahalli PHC - 100

Krishnagiri GH( Govt. Boys Hr. Sec. School) -

500 & 200 (Covaxin 2nd Dose)

Hosur GH-300

Pochampalli GH-200

Uthangarai GH-200

Mathur GH-200

Bargur GH-200 Denkanikottai GH-200

ESI Hospital-200

ESI Dispensary - 50

Total 69 places & 14,170 dose's

Address

NAGARASAMPATTI
Krishnagiri
635204

Telephone

9994662612

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nagarasampatti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share