Sri Boopathy Padma Mahal

Sri Boopathy Padma Mahal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Boopathy Padma Mahal, Social service, Sri Boopathy Padma Mahal, perugopanapalli, Krishnagiri.

இந்த பக்கம் சமூக சேவை க்காக உருவாக்கப்பட்டது

மதிப்புமிக்க வளங்களை தேவையற்ற முறையில் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் சமூக நலச் சேவை வழங்குநர்களிடையே ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் தெரியப்படுத்தல்

30/09/2025
29/09/2025
16/08/2025

Happy Independence day (79) dairies

கொடைக்கானல் லில் ஒரு சாகசம். சாலையில் முறிந்த  விழுந்த மரத்தை அகற்றி சாலையை  சரி செய்தார்.
12/09/2024

கொடைக்கானல் லில் ஒரு சாகசம்.
சாலையில் முறிந்த விழுந்த மரத்தை அகற்றி சாலையை சரி செய்தார்.

சுகந்திர தினவிழா 78வது ஆண்டு,பருகூர் ரில் தேசிய கொடியை ஏந்தி இருசக்கர வாகனத்தில்  பேரணி சென்று அனைவரும், இவ்விழாவை சிறப்...
15/08/2024

சுகந்திர தினவிழா 78வது ஆண்டு,பருகூர் ரில் தேசிய கொடியை ஏந்தி இருசக்கர வாகனத்தில் பேரணி சென்று அனைவரும், இவ்விழாவை சிறப்பித்தனர்,

பர்கூர் ஐ.இ.மான்ஸ் மனவளர்ச்சி குன்றியோர்  மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது, இ...
12/08/2024

பர்கூர் ஐ.இ.மான்ஸ் மனவளர்ச்சி குன்றியோர் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது, இது அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உதவியாக உள்ளது.

02/08/2024

பெருக்கோபனப்பள்ளி ஊரில் அமைந்துள்ள பிள்ளைகளுக்கு மட்டை,பந்து வழங்கப்பட்டது. இவற்றை கண்டு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

Address

Sri Boopathy Padma Mahal, Perugopanapalli
Krishnagiri
635203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Boopathy Padma Mahal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category