Dmkitwing Shoolagiri Krishnagiri

Dmkitwing Shoolagiri Krishnagiri DMK

நேத்து சாயங்காலம் 5 மணிக்கு, மகளிர் உரிமைத்தொகையா நாளைக்கு 5000 வரும்னு அரசு சொல்லிருந்தா கூட, 5:30 மணிக்கு ஒருத்தன் கோர...
13/02/2026

நேத்து சாயங்காலம் 5 மணிக்கு, மகளிர் உரிமைத்தொகையா நாளைக்கு 5000 வரும்னு அரசு சொல்லிருந்தா கூட, 5:30 மணிக்கு ஒருத்தன் கோர்ட்டுக்கு போய்ருப்பான். 5:35 க்கு என்ன எதுனு படிக்காமயே ஒருத்தன் stay குடுத்துருப்பான்.
தான்.🖤❤️🔥🔥🔥

14/01/2026

என்னம்மா இப்படி பொசுக்குன்னு கேட்டுப்புட்ட 🤣🤣🤣

டாக்டர் கருத்து கண்ணாயிரம் எய்ம்ஸ்
DMK ITWing

கழகத்தின் வேர்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் அவரின் அசாத்திய முயற்சி இன்று போல் என்றும் வெற்றிக்கனிகளையே தரட்ட...
02/12/2025

கழகத்தின் வேர்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் அவரின் அசாத்திய முயற்சி இன்று போல் என்றும் வெற்றிக்கனிகளையே தரட்டும்..!🖤❤️🔥🔥🔥🌄🌄🌄


கழகத்தின் கொள்கை திருவிழாவாம், கழக முப்பெரும் விழாவிற்கு வருகை புரிந்த கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளப...
18/09/2025

கழகத்தின் கொள்கை திருவிழாவாம், கழக முப்பெரும் விழாவிற்கு வருகை புரிந்த கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களுக்கு கழகத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த போது..

#முப்பெரும்_விழா
#திமுக_முப்பெரும்விழா_2025

   #ஓர்அணியில்தமிழ்நாடு #தமிழ்நாட்டைதலைகுனியவிடமாட்டேன்
16/09/2025


#ஓர்அணியில்தமிழ்நாடு
#தமிழ்நாட்டைதலைகுனியவிடமாட்டேன்

10/08/2025

ஒரு வக்கீல் விளக்கமாறு அடி வாங்கிருக்கான்.. 😂😂😂

இலோக்கத்தில் ..,UnderArmour T shirt Nike Shoes பின்னே Skechers Track உடுத்தி Ponds powder உம் இட்டு,மாடு மேய்க்க போன மேய...
04/08/2025

இலோக்கத்தில் ..,

UnderArmour T shirt
Nike Shoes
பின்னே
Skechers Track உடுத்தி
Ponds powder உம் இட்டு,

மாடு மேய்க்க போன மேய்ப்பர் நம்ம ஆமையர் மட்டும் தான் ..
😂😜🫵

  | முதலமைச்சரை ஒருமையில் பேசிய இபிஎஸ்க்கு திமுக IT WING கண்டனம்  |   |   |
24/07/2025

| முதலமைச்சரை ஒருமையில் பேசிய இபிஎஸ்க்கு திமுக IT WING கண்டனம்

| | |

எங்கும் திராவிடம் , எதிலும் திராவிடம் 🖤❤️ 🙏 #ஓரணியில்தமிழ்நாடு 🌄💪🏻 #ஓரணியில்_தமிழ்நாடு 🔥🏴🚩
28/06/2025

எங்கும் திராவிடம் , எதிலும் திராவிடம் 🖤❤️ 🙏
#ஓரணியில்தமிழ்நாடு 🌄💪🏻
#ஓரணியில்_தமிழ்நாடு 🔥🏴🚩

Address

Shoolagiri South Union Dmk
Krishnagiri
635117

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dmkitwing Shoolagiri Krishnagiri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share