Hari naranikuppam ADMK

Hari naranikuppam ADMK 🖤🤍♥️ என்றும் அண்ணன் E🖤P🤍S❤️அவர்களின் வழியில் தொண்டனாக பயணிப்பேன் 🖤🤍♥️

 #வேப்பனப்பள்ளி_தொகுதி_மக்களுக்கு_ஒரு_நற்செய்தி..!கிருஷ்ணகிரியில் நடத்தும் அதுக்கட்டு பண்டிகை பாரம்பரிய மொழியில் நடத்தப்...
22/04/2026

#வேப்பனப்பள்ளி_தொகுதி_மக்களுக்கு_ஒரு_நற்செய்தி..!

கிருஷ்ணகிரியில் நடத்தும் அதுக்கட்டு பண்டிகை பாரம்பரிய மொழியில் நடத்தப்படும்...

#நாளை_நமதே

19/04/2026
16/04/2026

தமிழகத்தில் மக்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனையையும் அதிகார ஆணவத்தில் அலட்சியமாக புறக்கணிக்கும் திமுக ஆட்சியர்கள். நடவடிக்கையில் தாமதம், பொறுப்பின்மை, கவனக்குறைவு ஆகியவை மக்களின் நம்பிக்கையை முற்றிலும் சிதைத்துவிட்டது.

இந்த அலட்சியத்தை பார்த்தும் செயல்படாத திமுக ஆட்சி இன்னும் தொடர வேண்டுமா?

#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்

https://x.com/i/status/2044711483695890754

16/04/2026

திமுக ஆட்சியில், நீர்வளத்துறையில் திட்டமின்மை, பராமரிப்பு குறைபாடு மற்றும் தாமதமான செயல்பாடுகள் காரணமாக, பல இடங்களில் நீர்நிலைகள் புறக்கணிக்கப்படுகின்றன.

இதன் விளைவாக, விவசாயத்திற்கும் குடிநீருக்கும் சீரான ஆதரவு கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். நிலையான நீர் மேலாண்மையை உறுதி செய்யத் தவறிய திமுக ஆட்சிக்கு இப்போதே முடிவு கட்ட வேண்டும்!

#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்

https://x.com/i/status/2044759700940681632

16/04/2026
கரகூர் மற்றும் சிமென்னகாரகொட்டாய்🟢 கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம்🟢 ்ளி ஊராட்சிக்குட்பட்ட           #கரகூர் மற்றும் சிமென்ன...
16/04/2026

கரகூர் மற்றும் சிமென்னகாரகொட்டாய்

🟢 கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம்🟢
்ளி ஊராட்சிக்குட்பட்ட
#கரகூர் மற்றும் சிமென்னகாரகொட்டாய்-ல்✨

#தீவிர_வாக்கு_சேகரிப்பில்...💐
வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர்
#திரு_KP_முனுசாமி_BABL அவர்கள்✌️🌱

விவேக்நகர் மற்றும் ஆலங்காயகொட்டாய் 🟢 கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம்🟢 ்ளி ஊராட்சிக்குட்பட்ட           #விவேக்நகர் மற்றும்  ...
16/04/2026

விவேக்நகர் மற்றும் ஆலங்காயகொட்டாய்

🟢 கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம்🟢
்ளி ஊராட்சிக்குட்பட்ட
#விவேக்நகர் மற்றும் #ஆலங்காயகொட்டாய் -ல்✨

#தீவிர_வாக்கு_சேகரிப்பில்...💐
வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர்
#திரு_KP_முனுசாமி_BABL அவர்கள்✌️🌱

Address

Naranikuppam
Krishnagiri

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hari naranikuppam ADMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Hari naranikuppam ADMK:

Share