KMDK ITWing Krishnagiri

KMDK ITWing Krishnagiri கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும🇵🇹🇵🇹

கவுந்தம்பாடி நாட்டு சக்கரைக்கு புவிச்சார் குறியீடு கிடைப்பதற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். #கவுந்தம்பாடிசக்கரை #புவி...
04/12/2025

கவுந்தம்பாடி நாட்டு சக்கரைக்கு புவிச்சார் குறியீடு கிடைப்பதற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

#கவுந்தம்பாடிசக்கரை
#புவிச்சார்குறியீடு
#கொங்குநாடுமக்கள்தேசியக்கட்சி



#திருச்செங்கோடுஎம்எல்ஏ
#விவசாயிகள்நன்றி
#தமிழகசட்டமன்றம்


🇲🇱🇬🇳🙏🇲🇱🇬🇳🙏🇲🇱🇬🇳 *கிருஷ்ணகிரி* *கிழக்கு* *மாவட்டம்* *********************** இன்றைய தினம் (ஆடி-18) கிருஷ்ணகிரி பேருந்து நில...
03/08/2025

🇲🇱🇬🇳🙏🇲🇱🇬🇳🙏🇲🇱🇬🇳 *கிருஷ்ணகிரி* *கிழக்கு* *மாவட்டம்*
***********************
இன்றைய தினம் (ஆடி-18) கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் 220- வது நினைவு நாளில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி நமது மாவட்ட செயலாளர் திரு. *G.வஜ்ரவேல்* அவர்கள் தலைமை வகிக்க மாவட்ட பொருளாளர் திரு K.A *சிவப்பிரகாசம்** மாநில இளைஞரணி செயலாளர் திரு. *N.கிருஷ்ணன்* , மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி *S.மாதம்மாள்* மற்றும் நகர செயலாளர் திரு. *K.ராமமூர்த்தி* ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கொங்கு சொந்த ங்களும் ,கட்சித் தொண்டர்களும், இளைஞர் அணியினரும் மற்றும் மகளிர் அணியினரும் திரளாக கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்கள் *V.வெள்ளாளராஜன்* , *GV.சுரேஷ்* , *D.திருப்பதி* , *M.தேவராஜ்* மற்றும் *L.பார்த்திபன்* ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இது மட்டுமல்லாமல் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திலுள்ள பல்வேறு *கிளைகளிலும்* நமது இளைஞர் அணியினர் அந்தந்த கிளைகளில் *மாவீரன்* *தீரன்* *சின்னமலை* அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி *புகழஞ்சலி* செலுத்தினார்கள்.
——— *மாவட்ட* *தலைமை* 🇨🇬 🔥🇨🇬

26/03/2025

அனைவருக்கும் வணக்கம் 🙏

வருகின்ற ஏப்ரல் 06 மாலை 03:00 மணி அளவில் கோவை கொடிசியா மஹாலில் கொங்கு நாடு கலைக்குழுவின் வள்ளி கும்மி கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

🇨🇬கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின்🇨🇬

பொதுச் செயலாளர்

தமிழக முதல்வர்

மரியாதைக்குரிய திரு மு க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலும் நடைபெற உள்ளது.

🇨🇬கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின்🇨🇬

பொதுச் செயலாளர்

திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர்

அண்ணன் E.R.ஈஸ்வரன்BE,MLA., அவர்கள் அழைக்கிறார்.

வள்ளி கும்மி குழுவினர் மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அனைவரும் வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

16/12/2024

🇨🇬 🇨🇬

🇲🇱🇬🇳🙏🇲🇱🇬🇳🙏🇲🇱🇬🇳** கிருஷ்ணகிரி மாவட்டம்(கிழக்கு & மேற்கு) பொதுக்குழு கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனைகள் நமது ம...
07/12/2024

🇲🇱🇬🇳🙏🇲🇱🇬🇳🙏🇲🇱🇬🇳
** கிருஷ்ணகிரி மாவட்டம்(கிழக்கு & மேற்கு) பொதுக்குழு கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனைகள் நமது மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் மரியாதைக்குரிய *G.அசோகன்* அவர்கள் தலைமையில் இன்று கிருஷ்ணகிரியில் மேற்கொள்ளப்பட்டது.
🇲🇱🇬🇳🙏🇲🇱🇬🇳🙏🇲🇱🇬🇳 🇨🇬

13/11/2024

மிக சிறந்த ஆளுமை இரத்தன்  டாடா..ஆழ்ந்த இரங்கல்கள்😔
10/10/2024

மிக சிறந்த ஆளுமை இரத்தன் டாடா..

ஆழ்ந்த இரங்கல்கள்😔

27/07/2024

காவிரியில் வருகின்ற உபரி நீர் கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க மேட்டூர் அணையை விரைவாக திறக்க வேண்டும்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94 அடிகளை தாண்டி இருக்கிறது. 50,000 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணை ஆகிய அணைகளிலிருந்து காவிரி நதியில் 1,30,000 கன அடிக்கு மேல் திறந்து விடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் வெகு விரைவில் மேட்டூர் அணை நிரம்பிவிடும். நிரம்பும் வரை காத்திருக்காமல் உபரி நீரை கடலிலே அதிகமாக கலக்க விடாமல் பயன்படுத்துவதற்கு திட்டமிட வேண்டும். மேட்டூர் அணையிலிருந்து காவிரி நதியிலும், கிளை வாய்க்கால்களிலும் உடனடியாக தண்ணீரை திறந்து விட நீர்வளத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படுகின்ற மேட்டூர் அணை இந்த ஆண்டு இதுவரை திறக்கப்படவில்லை. இன்னும் தாமதப்படுத்தாமல் விரைவாக திறப்பதற்கு அரசு முன்வர வேண்டும். தண்ணீர் வரத்தை உடனுக்குடன் கவனித்து உபரி நீரை வீணாக்காமல் தடுப்பதற்காக திட்டமிட்டு மேட்டூர் அணையை முன்கூட்டியே திறக்க வேண்டும்.

*கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தனது 11 ஆம் ஆண்டில்* *அடியெடுத்து வைக்கிறது.* நம்மால் முடியும் என்ற கோட்பாடோடு *தீரன் சின...
21/03/2024

*கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தனது 11 ஆம் ஆண்டில்* *அடியெடுத்து வைக்கிறது.*
நம்மால் முடியும் என்ற கோட்பாடோடு *தீரன் சின்னமலை* அவர்களின் ஆசியோடு மற்றும் *நமது கொங்கு நாட்டு சிங்கம் நமது பொது செயலாளர் திரு. ER.ஈஸ்வரன்* அவர்களுக்கும் மேலும் மேலும் வளர்ந்து கொங்கு மண்டலத்தையும் வளர்ச்சி அடையச் செய்ய அனைவரும் உறுதி ஏற்போம்.

தகவல் தொழில் நுட்ப அணி. 🇨🇬

இன்று (19.03.2024) சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வர...
19/03/2024

இன்று (19.03.2024) சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ அவர்கள் மற்றும் நாமக்கல் தொகுதி வேட்பாளர் சூரியமூர்த்தி அவர்களும் நேரில் சந்தித்த போது.!

Address

Krishnagiri
635001

Alerts

Be the first to know and let us send you an email when KMDK ITWing Krishnagiri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share