Kaveripattinam To Krishnagiri

*🚆1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தத்தின் போது நிறுத்தப்பட்ட ஜோலார்பேட்டை - கிருஷ்ணகிரி - ஓசூர் ரயில் சேவை மீண்டும் வருக...
20/07/2022

*🚆1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தத்தின் போது நிறுத்தப்பட்ட ஜோலார்பேட்டை - கிருஷ்ணகிரி - ஓசூர் ரயில் சேவை மீண்டும் வருகிறது.*

*திட்ட வரைவு தயார் செய்ய ₹ 2 கோடியே 45 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு*

 #சொர்கமே_என்றாலும்_நம்ம_ஊரை_போல_வருமா.              அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்களை தெ...
13/01/2022

#சொர்கமே_என்றாலும்_நம்ம_ஊரை_போல_வருமா.
அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

இன்று நமது மாவட்டத்தில் வானவில் தோன்றியது. இந்த இடம் தெரிந்தவர்கள் கமாண்டில் சொல்லவும் 🌈
09/12/2020

இன்று நமது மாவட்டத்தில் வானவில் தோன்றியது. இந்த இடம் தெரிந்தவர்கள் கமாண்டில் சொல்லவும் 🌈

03/07/2020

| தமிழகத்தில் மேலும் 4,329 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரிப்பு

| |

புதிதாக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்தவர்கள் விவரங்களை பொதுமக்கள் தொலைபேசி மூலம் கட்டுபாட்டு அறிக்கை தெரிவிக்க மாவட்ட ஆ...
17/06/2020

புதிதாக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்தவர்கள் விவரங்களை பொதுமக்கள் தொலைபேசி மூலம் கட்டுபாட்டு அறிக்கை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

11/06/2020

’₹ 2 விலையில் கொரோனா மருந்து ரெடி...’ கிருஷ்ணகிரி மருத்துவரின் மனுவை பரிசீலிக்க ICMR-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த மருத்துவர் வசந்தகுமார் என்பவர், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதுகுறித்த ஆராய்ச்சி கட்டுரைகளுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மனு அனுப்பியிருந்தார்.

|

Credits: News18 Tamilnadu

* இன்றைய கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்*   இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குரோனோ தொற்று யாருக்கும் இல்லைஇதுவரை மொத்தம் பாத...
08/06/2020

* இன்றைய கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்*

இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குரோனோ தொற்று யாருக்கும் இல்லை
இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் 37
குணமடைந்தவர்கள் 21
இன்னும் சிகிச்சையில் உள்ளவர்கள் 16

 #கிருஷ்ணகிரி_மாவட்டம்_வேப்பனப்பள்ளி யில் இன்று ஒருவருக்கு  #கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்து. இவர் வெளி மாநிலத்தில் இருந்து...
30/05/2020

#கிருஷ்ணகிரி_மாவட்டம்_வேப்பனப்பள்ளி யில் இன்று ஒருவருக்கு #கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்து. இவர் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர் என தகவல்.

 #கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே  #நேரலகிரி கிராமத்திற்கு கூட்டம் கூட்டமாக  #வெட்டிகிளிகள் வந்திருப்பதாக தகவல் ....
29/05/2020

#கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே #நேரலகிரி கிராமத்திற்கு கூட்டம் கூட்டமாக #வெட்டிகிளிகள் வந்திருப்பதாக தகவல் .அரசு அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Address

KRP DAM
Krishnagiri
635001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kaveripattinam To Krishnagiri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share