பாஜக ஊடகபிரிவு கிருஷ்னகிரி மேற்கு

  • Home
  • India
  • Krishnagiri
  • பாஜக ஊடகபிரிவு கிருஷ்னகிரி மேற்கு

பாஜக ஊடகபிரிவு கிருஷ்னகிரி மேற்கு தமிழகத்திலும் தாமரை மலரும்

BJP Tamilnadu
10/12/2023

BJP Tamilnadu

தெலங்கானாவின் அடையாளம்.. தெலங்கானாவின் மாபெரும் ஆளுமை.. முதல்வர் K சந்திரசேகர் ராவ் எனும் அரசியல் ஆலமரத்தை அவரது சொந்த ஊ...
03/12/2023

தெலங்கானாவின் அடையாளம்.. தெலங்கானாவின் மாபெரும் ஆளுமை..
முதல்வர் K சந்திரசேகர் ராவ் எனும் அரசியல் ஆலமரத்தை அவரது சொந்த ஊரில் தொகுதியில் வீழ்த்தி
அவரோடு..
இப்போது முதல்வர் ஆகப்போகும் ரேவந்த் ரெட்டியையும் வீழ்த்தி
மாநிலத்தின் இரு பெரும் தலைமைகளை வெற்றிகொண்ட சிங்கம் பாஜக வேட்பாளர் K வெங்கட்ரமணா ரெட்டி....
இதல்லவோ வெற்றி..
ஒரே தொகுதியில் இரு பெரும் கட்சித் தலைமைகளை வீழ்த்தி தெலங்கானாவில் இமய சரித்திரம் படைத்த நாயகன் KVR அவர்களை பாராட்டுவதில் உவகை கொள்வோம்
பாரத் மாதா கீ ஜே
ஜெய்ஹிந்த்

சனாதனத்தை ஒழிப்பேன்னு சொல்லி, எங்கே கொண்டு வந்து நிப்பாட்டிருக்க பாத்தியா 😂😂 #மூதேவி_உதய் 🖤❤️😅
03/12/2023

சனாதனத்தை ஒழிப்பேன்னு சொல்லி, எங்கே கொண்டு வந்து நிப்பாட்டிருக்க பாத்தியா 😂😂

#மூதேவி_உதய் 🖤❤️😅

  ||சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்...
07/11/2023

||சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை கடமை தவறிவிட்டது - சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

எந்த கொள்கைக்கும் எதிராக பேசுவதற்கு நீதிமன்றம் அனுமதிக்காது - உயர்நீதிமன்றம்

"அதிகாரத்தில் உள்ளவர்கள் பொதுநிகழ்ச்சிகளில் பேசும்போது, சாதி, மதம், கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும்"

"குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதில், மது, போதைப்பொருட்கள், ஊழலை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்தலாம்"

05/11/2023
கூட்டணி என்றால் ராஜினாமா ?-அண்ணாமலை திட்டவட்டம் தளபதி
03/10/2023

கூட்டணி என்றால் ராஜினாமா ?-அண்ணாமலை திட்டவட்டம் தளபதி

கிருஷ்ணகிரி மேற்கு BJP சார்பில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வேப்பனஹள்ளி தொகுதிக்கு உட்பட்ட ஆவல்நத்தம் கோவிலில், ஸ்...
02/10/2023

கிருஷ்ணகிரி மேற்கு BJP சார்பில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வேப்பனஹள்ளி தொகுதிக்கு உட்பட்ட ஆவல்நத்தம் கோவிலில், ஸ்வச் பாரத்தை முன்னிட்டு நமது மாவட்ட பொதுச் செயலாளர் ி தலைமயில் நமது பாஜக மண்டல தலைவர் Sri Ramulu , மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் Bjp Govindaraj மண்டல பிரதிநிதிகள் Tejuraju Prakash Padmanaban M Srikanth, , மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் கட்சி நிர்வாகிகளுடன் கோவில் வளாகத்தை சுத்தம் செய்து கோவிலை பராமித்தோம்
K.Annamalai Narendra Modi

எதிர்வரும் 2024 தேர்தல் திராவிடத்திற்கு முடிவுரை எழுதும் தேர்தலாக இருக்கட்டும்.மீண்டும் மோடி.🔥 வேண்டும் மோடி.🌷
30/09/2023

எதிர்வரும் 2024 தேர்தல் திராவிடத்திற்கு முடிவுரை எழுதும் தேர்தலாக இருக்கட்டும்.

மீண்டும் மோடி.🔥 வேண்டும் மோடி.🌷

நேர்மை என்ற வெளிச்சம் இருக்கும் வரை,வெற்றி என்ற நிழல் பின் தொடரும்.
30/09/2023

நேர்மை என்ற வெளிச்சம் இருக்கும் வரை,
வெற்றி என்ற நிழல் பின் தொடரும்.

14/09/2023

Narendra Modi K.Annamalai தமிழக அரசு நடவடிக்கைகளை திரும்பப் பெற அறிவுறுத்த வேண்டும்

Address

Krishnagiri
635121

Website

Alerts

Be the first to know and let us send you an email when பாஜக ஊடகபிரிவு கிருஷ்னகிரி மேற்கு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share