INC Krishnagiri - காங்கிரஸ் கிருஷ்ணகிரி

  • Home
  • India
  • Krishnagiri
  • INC Krishnagiri - காங்கிரஸ் கிருஷ்ணகிரி

INC Krishnagiri - காங்கிரஸ் கிருஷ்ணகிரி அரசியல் பேசுவோம், அரசியல் மக்களுக்கான ஒன்று...
(2)

03/06/2026

அதிமுகவும் திமுகவும் கூட்டணி இது எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் மக்களே..?

03/06/2026

#கிருஷ்ணகிரி_மாவட்டதிற்கு பொறுப்பு அமைச்சர் நியமனம்*

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக தொழில் துறை அமைச்சர் செல்வி.கீர்த்தனா நியமனம்..

ஜூன் 4-ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும்..!
03/06/2026

ஜூன் 4-ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும்..!

03/06/2026

DMK ITWing ஏன் இந்த பொழப்பு..!

03/06/2026

விடுதலை சிறுத்தை கட்சி தோழர்களுக்காகவே எழுதப்பட்ட வசனமாகவே இருக்கிறது..! 🔥🔥🌄❌

03/06/2026

பேய் மாதிரி ஜெயிச்சிருக்கிறாங்க இந்த ஆளு வாயிலிருந்து வரது ரொம்ப பெருமையா இருக்கு 🔥🔥🔥🔥

02/06/2026
02/06/2026

மக்கள் புரிஞ்சி தெளிவா ஓட்டு போட்டு இருக்காங்க போல உண்மையான வெற்றி மக்கள் ஜனநாயகம்!

தமிழக மக்களின் உடல்நலனை பாதிக்கும் குட்கா, பான் மசாலா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்கள் இன்னும் பல இடங்களில் மறைமுகமாக விற்...
02/06/2026

தமிழக மக்களின் உடல்நலனை பாதிக்கும் குட்கா, பான் மசாலா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்கள் இன்னும் பல இடங்களில் மறைமுகமாக விற்பனை செய்யப்படுவதாக வரும் தகவல்கள் கவலை அளிக்கின்றன.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த ஆபத்தான பொருட்களின் விற்பனையை முற்றிலும் தடுக்க அதிகாரிகள் தொடர்ந்து கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். சட்டத்தை மீறி இத்தகைய பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பொதுமக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அரசு, அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும்.
#தமிழகமுதலமைச்சர்
#சட்டமொழுங்குப்பதுகப்பு

Address

Krishnagiri
635001

Alerts

Be the first to know and let us send you an email when INC Krishnagiri - காங்கிரஸ் கிருஷ்ணகிரி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to INC Krishnagiri - காங்கிரஸ் கிருஷ்ணகிரி:

Share