20/03/2026
பிரபல யோகா சாமியார் பிரதீப் குருஜி உள்ளிட்ட 7 பேர் கைது; ரூ.2.9 கோடி மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்
சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக ஒன்றிய அரசின் ஆயுஷ் அமைச்சக லோகோ ஒட்டிய வாகனங்களில் கள்ள நோட்டுகளை எடுத்துச் சென்றது விசாரணையில் அம்பலம்.
#பிஜேபிதோல்வி ோல்வி #குஜராத்