கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மாணவரணி தலைமை

  • Home
  • India
  • Krishnagiri
  • கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மாணவரணி தலைமை

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மாணவரணி தலைமை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மாணவரணி தலைமை

10/05/2024

தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள்.

விரைவில் நாம் சந்திப்போம்!

12/01/2024

Parthi X Subramani ❤️❤️

LEO | WORLD TELEVISION PREMIERE | JAN 15 | 6:30 PM

06/12/2023
தளபதி அவர்களின் நல்லாசியுடன்புதுச்சேரி ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வருகின்ற 24.11.2023 அன்று நடைபெ...
22/11/2023

தளபதி அவர்களின் நல்லாசியுடன்

புதுச்சேரி ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வருகின்ற 24.11.2023 அன்று நடைபெறுவதை முன்னிட்டு...

நேற்று மாலை துவங்கிய விக்னேஸ்வர பூஜை மற்றும் முதல் காலயாக பூஜையில் அகில இந்திய பொதுச்செயலாளர் திரு. புஸ்ஸி N. ஆனந்து அவர்கள் மாண்புமிகு புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. லட்சுமி நாராயணன் அவர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மாணவரணி

 #தளபதி அவர்களின் நல்லாசியுடன்... #விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் கோட்டகுப்பம் நகராட்சியில் திரு. ஆலிம் அவர்கள் பு...
19/11/2023

#தளபதி அவர்களின் நல்லாசியுடன்...

#விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் கோட்டகுப்பம் நகராட்சியில் திரு. ஆலிம் அவர்கள் புதியதாக துவங்கிய அலங்காநல்லூர் கருப்பட்டி காபியின்* புதிய கிளையை அகில இந்திய பொதுச்செயலாளர் திரு. #புஸ்ஸி N. #ஆனந்து அவர்கள் தலைமையில் #புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு திரு.N. #ரங்கசாமி அவர்கள் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தளபதி விஜய் மக்கள் இயக்க கோட்டகுப்பம் 21வது வார்டு நகர மன்ற உறுப்பினர் M.சைதானி முகமது கவுஸ், திரு. நிரஞ்சன் மற்றும் கோட்டகுப்பம் நகர தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

28/09/2023

விஜய் பாடலுக்கு காவலர் அசத்தல் நடனம்! | | |
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மாணவரணி தலைமை

Address

Krishnagiri
635001

Alerts

Be the first to know and let us send you an email when கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மாணவரணி தலைமை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மாணவரணி தலைமை:

Share