முகவரி

முகவரி இது ஒரு தமிழனின் முகவரி...

facebook-ல வெட்டியா photo, video, status... போட்டுக் கொண்டு நேரத்தை பல நேரங்களில் வீணாக்கி கொண்டிருப்போம், நேரம் வீணாவது...
28/03/2015

facebook-ல வெட்டியா photo, video, status... போட்டுக் கொண்டு நேரத்தை பல நேரங்களில் வீணாக்கி கொண்டிருப்போம், நேரம் வீணாவது நமக்கே தெரியும், ஆனால் அதை விட்டு நம்மால் வெளியே வர முடிவதில்லை... இது போல வீணாகும் நேரத்திற்க்கு பணம் வரும் என்றால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும்... இதுவெல்லாம் நடக்காது என்று நீங்கள் நினைதால் அது தவறு...

ஆம் facebook போலவே ஆனால் இந்த வெட்டி வேலைக்கெல்லாம் பணம் தருகிற ஒரு சமூகவலைதளம் புதிதாக வந்திருக்கிறது. அதன் பெயர் tsu இது சாத்தியமா? என்றுதானே நினைக்கிறீர்கள்... கண்டிப்பாக சாத்தியமே...

ஏனென்றால் இந்த கால கட்டத்தில் வீட்டிலிருந்தாலும், அலுவலகத்திலிருந்தாலும், ஏன் பயணத்திலிருந்தாலும் நாம் எப்பொழுதும் இணையத்துடனேயே இணைந்திருக்கிறோம், laptop, tablet அல்லது smartphone. இதுதான் நமது உலகம் என்றாகி விட்டது எனவே இணையத்தில் விளம்பரம் செய்யவே... இன்றய நிறவனங்கள் பலவும் விரும்புகின்றன...

இந்த விளம்பரங்களை வெளியிடும் சமூக வலை தளங்கள், அதில் பெரிய அளவில் வருமானம் ஈட்டுகின்றன. அந்த வருமானம் நாம் உபயோகிப்பதால் கிடைப்பதே, ஆனால் facebook போன்ற வலைதளங்கள் பெரிய வளர்சியை கண்டாழும் நம்மை கண்டுகொள்வதில்லை...

tsu அப்படியல்ல நமக்கு சேர வேண்டிய பங்கை நமக்கே தருகிறார்கள்... எப்படி தருகிறார்கள் என்றால் நாம் போடும் post-ன் like,comment,sharing மற்றும் விளம்பரங்களின் நேரம் போன்றவற்றை கணக்கிட்டு வழங்குகிறார்கள்... நான் இணைந்து விட்டேன் நீங்களும் இணைய கீழ் கண்ட இணைப்பில் வந்து கணக்கை துவக்கி இணைந்து கொள்ளுங்கள்... நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் நன்றி...


https://www.tsu.co/Muthalraj



TSU வில் இணைந்த பின்பு வெற்றிகரமாக பயணிப்பதற்கு(பணம் சம்பாதிபதற்கு) உங்களுக்கு சில ஆலோசனைகளை

(நான் பெற்ற அனுபவம் மூலம்)தரலாம் என்று நினைக்கின்றேன் நண்பர்களே . உங்களால் முடிந்தவரை எனது ஆலோசனைகளை பின்பற்றி நீங்களும் பயன்பெற வேண்டும் என்று ஆசைபடுகிறேன். கீழே எனது ஆலோசனைகளை தருகின்றேன்.

1) முதலில் நீங்கள் எவளவு அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்பதை உங்கள் பதிவுகளை எத்தனை பேர் பார்க்கின்றர்கள் என்பதுவே தீர்மானிக்கின்றது. எனவே உங்கள் நண்பர்கள் தொகையை அதிக படுத்தி கொள்ளுங்கள். ஒருவர் 5000 நண்பர்களை சேர்த்துக்கொள்ள முடியும். எனவே முடிந்தவரை வேகமாக ஐந்தாயிரம் நண்பர்களை சேர்த்து கொள்ளுங்கள். சேர்க்கும் நண்பர்கள் தமிழர்களாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பல வெள்ளையர்கள் ஆங்கிலத்தில் அருமையான பதிவுகளை போடுகின்றர்கள் அவர்களை தயக்கமின்றி நண்பர்கள் ஆக்கி கொள்ளுங்கள். facebook இல் பயனின்றி செலவிடும் நேரத்தை இதில் கொஞ்சம் செலவிட்டால் வேகமாக நண்பர் தொகையை அதிகரித்து கொள்ள முடியும். ஏன் என்றால் அதிக நண்பர்கள் தான் அதிக பணம் சம்பாதிக்க முதல் காரணி. அதே வேளை ஒரே நேரத்தில் 50 நண்பர் கோரிக்கைகள் மட்டுமே நிலுவையில் நிற்க( pending request ) முடியும் என்று tsu வில் கூறபட்டுள்ளது. எனவே நண்பர் சேர்க்கையின் போது சிறிது பொறுமையும் தேவை.

2)தினமும் ஒருவர் 27 பதிவுகளை போட முடியும். அதுபோல மற்றவர்களின் 7 பதிவுகளை ஷேர் செய்து கொள்ள முடியும். நண்பர் தொகை 500 அல்லது 1000 வந்ததும் தினமும் 27 பதிவுகளை போட தயங்கதீர்கள். அதுபோல மற்றவர்களிடம் இருந்து 7 பதிவுகளை தினமும் ஷேர் செய்யுங்கள். முக்கியமான விடயம் வேறு யாரினதும் பதிவுகளை திருடி உங்களது பதிவுகள் போல போடுவதை தவிருங்கள். நல்ல புகைப்படங்கள் வேறு இடங்களில் இருந்து எடுத்து போடுவது தவறல்ல. அனால் வேறு யாரினதும் சொந்த எழுத்துக்கள் போன்றவற்றை எடுத்து உங்கள் எழுத்துக்கள் போல போடுவதை தவிருங்கள்.

3)நண்பர் அதிக படுத்துதல், அதிக பதிவுகள் போடுதல் இவற்றை விட Tsu வில் பணம் சம்பதிபதட்கு இன்னொரு வழிமுறை உள்ளது. அதுதான் புதியவர்களை Tsu வில் இணைப்பதாகும். ஆம் நண்பர்களே Tsu வில் புதிய நண்பர்கள் நேரடியாக இணைய முடியாது. இன்னொருவர் பரிந்துரைப்பதன் மூலமாகவே இணைந்து கொள்ள முடியும். அது எப்படி என்றால் புதிதாக இணைய விரும்பும் ஒருவர் Tsu இணையத்துக்கு சென்றதும் இன்னொருவருடிய Username ஐ பயன்படுத்தியே உள்ளே சென்று இணைந்து கொள்ள முடியும். யாருடிய username ஐ பயன்படுத்தி இணைந்து கொள்கிறோமோ Tsu வில் அவருடைய children ஆகி விடுகிறோம். அதே போல அவருடிய Family Tree இன் கீழ் இணைந்து விடுகிறோம். இதனால் என்ன லாபம் என்றால் ஒருவர் உங்கள் username ஐ பயன்படுத்தி Tsu வில் இணைந்து கொண்டால் அவர் சம்பாதிக்கும் பணத்தில் 30 % உங்களுக்கு வந்து சேரும். அதே போல உங்கள் children உடைய username ஐ பயன்படுத்தி இன்னொருவர் Tsu வில் இணைந்து கொள்கின்றார் என்றால்(உங்கள் grand children ) அவர் சம்பாதிப்பதில் 10 % உங்களுக்கு கிடைக்கும். கீழே கொடுத்துள்ள படத்தில் அது குறித்த தகவல் தெளிவாக உள்ளது பாருங்கள். எனவே உங்கள் நெட்வொர்க் ஐ அதிக படுத்த முயலுங்கள்.

4)எனவே இங்கு இணையும் ஒவ்வொருவரும் முடிந்தவரை உங்கள் username மூலமாக பல பேரை இணைத்து கொள்ள முயலுங்கள். அது உங்களுக்கு இன்னும் லாபத்தை கொடுக்கும். இங்கே என்னுடிய children என்று சொல்லபடுபவர்கள் எனது username மூலம் இணைந்து கொண்டவர்கள். நீங்கள் உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு, உங்கள் உறவினர்களுக்கு உங்களுடிய username லிங்க் ஐ அனுப்பி வைத்து Tsu பற்றி எடுத்து சொல்லுங்கள். இணையும் ஒவ்வொருவரும் சுறுசுறுப்பாக வேகமாக அதிகம் பேரை இணைத்து கொள்ள முயலுங்கள். காலம் தாழ்த்தினால் உங்கள் நண்பர்கள் / உறவினர்கள் பலரும் வேறு யாருடிய username ஐ பயன்படுத்தி இங்கு இணைந்து விடுவார்கள். ஏன் என்றால் Tsu மிக வேகமாக பிரபலமாகி வருகிறது. எனவே தாமதிக்காமல் வேகமாக செயல்படுங்கள்.

5) இறுதியாக உங்களுக்கு கூற விரும்புவது என்னவென்றால் எந்த முதலீடுகளும் இங்கு இல்லை. அனால் பணம் சம்பாதிக்க முடியும் என்கிற போது facebook இல் வீணாக பயன்படுத்தும் நேரத்தை இங்கு பயன்படுத்தி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களை அதிக படுத்தி கொள்ளுங்கள். அதுபோல உங்கள் username இல் பலரையும் இணைத்து உங்கள் Family Tree ஐயும் அதிகபடுத்தி கொள்ளுங்கள். புதிதாக இங்கு இணையும் நண்பர்களுக்கு இந்த பதிவை படிக்க கொடுங்கள். அவர்களும் தெளிவுடன் செயல்படுவார்கள். வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பயனடைய வாழ்த்துக்கள் நட்புக்களே.

https://www.tsu.co/Muthalraj

சமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...? முழுவதும் படியுங்கள்...
19/03/2015

சமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...? முழுவதும் படியுங்கள்...

facebook- La vettiya photo, video, status ... put on time and in many cases have wasted a carry, the time requirement for ourselves know, but whatever we come out you can not ... It's like wasting the time to get the money, how happy you are ... and all of it will happen If you think it's wrong ...…

08/01/2015
31/08/2014

நகைச்சுவை, நண்பர்கள் படைப்பு, படித்ததில் பிடித்தது "நீ இன்னாத்துக்கு இப்ப ப்ரே பண்ற" Humor, friends, work, read her favorite "Bray you doing now to innat" A man has to believe in the days that one caught a lion near the guitar. "Oh God, help" nnu mantipottu started kumputa gods ... a little time to…

26/08/2014

நம்ம ஊரு சாதனையாளர், படித்ததில் பிடித்தது 15 நாளில் 30 டன் தக்காளி அறுவடை: கோவை வேளாண் பட்டதாரி அசத்தல் Namma Ooru record holder, took 15 days to read the 30-ton tomato harvest: Expression of Agriculture Graduate stunning Sathyamanagalam: Tower of soil in agriculture, 15 days to harvest 30 tons of t…

24/08/2014

நண்பர்கள் படைப்பு, படித்ததில் பிடித்தது, தலைவர்களின் குறிப்புகள் கண்ணதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள் Creative friends, reading, with the leaders of the notes Kannadhasan delicious little hints about "the king of the jungle, the lion. Poem to the king, Kannadasan!" Supreme homage to the vote, "I…

24/08/2014

படித்ததில் பிடித்தது, நாட்டு வைத்தியம் அலர்ஜியை விரட்டும் சீரகம், புதினா... In reading, with national remedies for allergies repellent cumin, mint ... Allergy incompatible materials when they enter the body from outside the body, due to the nature of the disease is the development of resistance. It…

23/08/2014

நண்பர்கள் படைப்பு, படித்ததில் பிடித்தது நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! நீச்சல், வேறு எந்தப் பயிற்சியைக் காட்டிலும் இரு மடங்கு கலோரிகளைக் குறைக்க வல்லது. இது, வெளிஉறுப்புகள் மட்டுமின்றி உள்ளுறுப்புகளையும் பலம் அடையச் செய்யும். Creative friends, reading the benefits niccalin caught ..! Swimming, two…

23/08/2014

நண்பர்கள் படைப்பு, நாட்டு வைத்தியம், படித்ததில் பிடித்தது ரூ10-ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு... Friends, creative, folk remedies, reading favorite ru10-in solution ... I is not finished medicine physician. I have undertaken in my experience, I have written palanaittanta home treatment. If உணவுப்பழக்…

23/08/2014

தலைவர்களின் குறிப்புகள், நண்பர்கள் படைப்பு, படித்ததில் பிடித்தது அறிஞர் அண்ணா பற்றி சுவையான சிறு குறிப்புகள் The leaders of the notes, friends, creative, delicious little tips about reading the seemingly innocent caught scholar Anna arinan, subjugated vaciyan opponent. Voice, the king who ruled in w…

22/08/2014

நண்பர்கள் படைப்பு, படித்ததில் பிடித்தது, விடுகதைகள் விடுகதைகள் பாகம் - 6, vidukathaikal, tamil vidukathaikal, vidukathaigal, Friends of creation, which took in reading, riddles riddles Part - 6, 1 single of the eight hand manikin. What is it? 2 urukkellam rest, the rest is labor; Not only did he sle…

22/08/2014

தெரிந்துகொள்வோம், நண்பர்கள் படைப்பு, படித்ததில் பிடித்தது, வரலாறு திருநெல்வேலி அல்வா வரலாறு...! Learn, work friends, took in reading, history, history of Tirunelveli halwa ...! Tirunelveli district in the northern Indian holy pilgrimage cokkampatti landlord has talankalukkuc. Where to buy the prepar…

Address

Dr. Ratha Krishnan Nagar
Kovilpatti
627713

Alerts

Be the first to know and let us send you an email when முகவரி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to முகவரி:

Share