நம்ம கோவில்பட்டி

நம்ம கோவில்பட்டி Namma kovilpatti

எல்லாரும் டாக்டர்க்கு படிச்சா மாடு யாரு மேய்க்றது.. சோத்துக்கு மாத்திரையா சாப்டுவ....-புரட்சியாளர் சீமான்..2024 நாடாளுமன...
16/04/2024

எல்லாரும் டாக்டர்க்கு படிச்சா மாடு யாரு மேய்க்றது.. சோத்துக்கு மாத்திரையா சாப்டுவ....-புரட்சியாளர் சீமான்..

2024 நாடாளுமன்ற தேர்தல்ல நாம் தமிழர் கட்சி வேட்பாளர்ல பாதி பேரு டாக்டருங்க...

யார் அது??
06/04/2022

யார் அது??

இத்தன நாளா அந்த பாலத்தைதான்  யூஸ் பன்றோம் இது தெரியாம போச்சே 😍😍
19/12/2021

இத்தன நாளா அந்த பாலத்தைதான் யூஸ் பன்றோம் இது தெரியாம போச்சே 😍😍

07/12/2021

முன்னால் அமைச்சர் கடம்பூர் ராஜு 10வருசமா பதவியில் இருக்கும் போது அவருக்கு தோணானது வைகோவிற்கு தோன்றிஇருக்கிறது....

நன்றி வைகோ சார்

நன்றி வைகோ சார் ❤️❤️❤️
09/11/2021

நன்றி வைகோ சார் ❤️❤️❤️

அன்றும் இன்றும் என்றும் வில்லிசேரி மக்கள் நலனில் வைகோ... வில்லிசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரி மக்கள...
23/09/2021

அன்றும் இன்றும் என்றும் வில்லிசேரி மக்கள் நலனில் வைகோ...

வில்லிசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரி மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்த மக்கள் தலைவர் வைகோ அவர்களுக்கு வில்லிசேரி கிராம மக்கள் சார்பாக நன்றி நன்றி நன்றி

வில்லிசேரி கிராம மக்களுக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டிய கடமைகள் இருக்கிறது விரைவில் வில்லிசேரி கிராமத்திற்கு வருகை தந்து தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நேரடியாக களத்தில் இறங்குவோம் என்று தலைவரைப் போலவே வில்லிசேரி கிராமத்தின் மீது பெரும் அன்பு கொண்ட அண்ணன் துரை வைகோ அவர்களுக்கும் நன்றி நன்றி

14/09/2021
12/06/2021
13/05/2021

சீமான் தந்தை இறப்பு
வைகோவின் வார்ப்புகள் என்பதை நிரூபித்த மதிமுகவினர்


Address

Kovilpatti

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம கோவில்பட்டி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share