NSUI State President Pondicherry

  • Home
  • NSUI State President Pondicherry

NSUI State President Pondicherry Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NSUI State President Pondicherry, Political organisation, .

22/05/2020

Pondicherry University students going to Odisha !

22/05/2020

Pondicherry University students going to Kerala !

புதுச்சேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒடிசா மாநில மாணவர்கள் கொரோனா நோய் காரணமாக ஏற்பட்ட உறவினால் புதுச்சேரியில் சிக்கி சொ...
19/05/2020

புதுச்சேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒடிசா மாநில மாணவர்கள் கொரோனா நோய் காரணமாக ஏற்பட்ட உறவினால் புதுச்சேரியில் சிக்கி சொந்த மாநிலத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதனை பற்றி அறிந்த புதுச்சேரி மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் திரு கல்யாண சுந்தரம் அவர்கள் மாணவர்கள் அனைவரும் அவரவர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்புவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து அவர்கள் இன்று புதுச்சேரியிலிருந்து அவர்கள் சொந்த மாநிலத்திற்கு புறப்பட்டனர்.

அன்புடன்,
கல்யாணசுந்தரம்.S தலைவர்,
புதுச்சேரி மாநில மாணவர் காங்கிரஸ்.

NSUI Puducherry has always been a support for the People and those who are in the front line during the Lockdown because...
24/04/2020

NSUI Puducherry has always been a support for the People and those who are in the front line during the Lockdown because of the Corona Pandemic.
As a Part of this, NSUI Puducherry was informed of a issue by NSUI Kerala wherein about 5 people of The same Family of Kerala who came here for Treatment to Jipmer Hospital got stuck up here in Puducherry due to the Corona Pandemic and they are suffering for food. NSUI Puducherry headed by President Shri. Kalyanasundaram reached them and donated them various food materials that would help them.The Food Materials consisted of
15 kgs of Rice, Vegetables, 2 kgs Pulses and 5 kgs of Atta, Oil, Vegetables etc.

Regards,
Shri. Kalyanasundaram.S
President,
NSUI Puducherry.

கொரோனா நோயால் உள்ள மக்களுக்கும், மக்களை காப்பவர்களுக்கும் புதுச்சேரி மாநில மாணவர் காங்கிரஸ் புதுச்சேரி உதவிகளை செய்து வருகிறது.‌
இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கேரளாவில் இருந்து வந்திருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சிகிச்சை முடிந்தும் ஊருக்குத் திரும்ப முடியாமல் ஓர் அடங்கினாள் புதுச்சேரியில் உணவுக்காக சிக்கித் தவித்த வந்துள்ளனர். இதனை பற்றி கேரள மாநில மாணவர் காங்கிரஸ் மூலம் புதுச்சேரி மாநில மாணவர் காங்கிரசுக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் திரு. கல்யாணசுந்தரம் அவர்கள் தலைமையில் நேற்று (23/04/2020) அவர்களை அடைந்து அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் அனைத்தையும் நன்கொடையாக வழங்கினார். அவர்கள் அளித்த உணவு பொருட்களில்
15 கிலோ அரிசி,
5 கிலோ கோதுமை, சமையல் எண்ணெய்,
2 கிலோ பருப்பு வகைகள், காய்கறிகள் மேலும் சமையலுக்கு தேவையான பொருட்கள் அடங்கியிருந்தன.

அன்புடன்
திரு. கல்யாண சுந்தரம், தலைவர்
புதுச்சேரி மாநில மாணவர் காங்கிரஸ்.

NSUI PUDUCHERRY had conducted a demonstration against Arnab Goswami, for his derogatory remarks against our honourable S...
23/04/2020

NSUI PUDUCHERRY had conducted a demonstration against Arnab Goswami, for his derogatory remarks against our honourable Smt. Sonia Gandhi.
Regards
Kalyanasundaram
State President
Puducherry

As a request letter by Shri. KALYANASUNDARAM was given to the Puducherry CM to pass a G.O for the College students to pa...
23/04/2020

As a request letter by Shri. KALYANASUNDARAM was given to the Puducherry CM to pass a G.O for the College students to pay their college fees Only after the Lockdown. Accepting to that the CM has passed a G.O that the students can pay their college Fees after the Lockdown and no colleges should urge their students to pay the fees during the Lockdown.

இந்திய  தேசிய காங்கிரஸ் கட்சியினுடைய  அகில இந்திய  தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களை தரம் தாழ்ந்து விமர்சித்து  பத்திரி...
23/04/2020

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினுடைய அகில இந்திய தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களை தரம் தாழ்ந்து விமர்சித்து பத்திரிகை தர்மத்தை பிஜேபி இடம் விலைபேசி விற்று கொண்டிருக்கும் Arnab Ranjan Goswani Managing Director, Editor-in-
Chief, Co-Founder of Republic TV Channel இவர் மீது உடனடியாக வழக்குப் பதிய வேண்டும் என்று புதுவை மாநில மாணவர் சார்பாக மனுவினை காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் அளிக்கப்பட்டது.
Arnab Ranjan goswani managing director,who is selling all india president mother Sonia Gandhi,who is selling the price of the Indian National Congress party by selling the Indian National Congress party The police superintendent of Pondicherry state student to file a case against the cheif,co founder of Republic TV channel.

On behalf of NSUI Puducherry, In the governance of V.Shankar, Puducherry PCC  General Secretary and headed by KalyanaSun...
22/04/2020

On behalf of NSUI Puducherry, In the governance of V.Shankar, Puducherry PCC General Secretary and headed by KalyanaSundaram,Puducherry NSUI President , NSUI office bearers provided Dinner to about 80 people from WestBengal and Orissa who came to Jipmer for treatment and got strick due to Lockdown.

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரி மாநில மாணவர் காங்கிரஸ் சார்பாக பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின...
19/04/2020

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரி மாநில மாணவர் காங்கிரஸ் சார்பாக பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது. நேற்று (18/04/2020) புதுச்சேரி மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் திரு கல்யாண சுந்தரம் அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு மற்றும் முககவசம் ஏற்பாடு செய்து அளித்தார்கள். மேலும் இதில் புதுச்சேரி மாநில மாணவர் காங்கிரஸ் உறுப்பினர்கள் திரு. தமிழழகன்,திரு. சண்முகம், திரு. பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Various helps are being done on behalf of puducherry state congress in puducherry as a prevention activity in puducherry.Yesterday (18/4/2020). PUDUCHERRY state student congress president Mr.Kalayana Sundaram organized lunch and face shield for poor simple people.Also in this PUDUCHERRY student congress members Mr.tamilian,Mr.Shanmugam,Mr.Bharathi also participated.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when NSUI State President Pondicherry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share