கூத்தாநல்லூர் வார்டு-9

கூத்தாநல்லூர் வார்டு-9 Social Welfare community for the benefit of the local residents ward no.9

கூத்தாநல்லூர் ஜமாத் தொழுகை அறிவிப்பு நாளை ஜனவரி 6-ம் தேதி முதல்...
06/01/2023

கூத்தாநல்லூர் ஜமாத் தொழுகை அறிவிப்பு நாளை ஜனவரி 6-ம் தேதி முதல்...

கூத்தாநல்லூர் தொழுகை நேரம் அறிவிப்பு.
நாளை 06-01-2023, வெள்ளிக்கிழமை முதல்...
----------------------------------------

கூத்தாநல்லூர் மூன்றாம் கண் பொதுநல சங்கம்
(பதிவு/எண்: SRG/74/2021).

11/11/2022

ஆன்மீக அடையாளத்தின் வரலாறு.

18/09/2022

கூத்தாநல்லூர் தொழுகை நேரம் அறிவிப்பு.
நாளை 18-09-2022, திங்கள் கிழமை முதல்...
----------------------------------------

கூத்தாநல்லூர் மூன்றாம் கண் பொதுநல சங்கம்
(பதிவு/எண்: SRG/74/2021).

15/02/2022

9-வது வார்டு பாய்காரத்தெரு, புதுத்தெரு, ஆஸ்பத்திரி ரோடு மற்றும் மேலப்பள்ளி லைன் பகுதி வாக்காளர்களின் கவனத்திற்கு!

திரும்பி பாருங்க.... ஆனால் கண்டிப்பாக திருப்பி பார்க்கக்கூடாது! யோசித்து ஓட்டு போடுங்கள்!
11/02/2022

திரும்பி பாருங்க.... ஆனால் கண்டிப்பாக திருப்பி பார்க்கக்கூடாது! யோசித்து ஓட்டு போடுங்கள்!

11/02/2022

தெருக்களின் பாசமா? தேர்தலின் வேஷமா?

பிரித்தாழும் சூழ்ச்சியை முறியடிப்போம்!
11/02/2022

பிரித்தாழும் சூழ்ச்சியை முறியடிப்போம்!

கூத்தாநல்லூர் நகர்மன்ற வார்டு உறுப்பினர்  தேர்தலில் 9வது வார்டில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் SMK. முஹம்மது இப்ராஹம் அவ...
11/02/2022

கூத்தாநல்லூர் நகர்மன்ற வார்டு உறுப்பினர் தேர்தலில் 9வது வார்டில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் SMK. முஹம்மது இப்ராஹம் அவர்களுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறசெய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

 #கூத்தாநல்லூர் நகர்மன்ற தேர்தலில்  #9வது_வார்டில் (ஆஸ்பத்திரி ரோடு, மரியம் நகர், மேலப்பள்ளி லைன், அண்ணா காலணி, அப்துர்ர...
10/02/2022

#கூத்தாநல்லூர் நகர்மன்ற தேர்தலில் #9வது_வார்டில் (ஆஸ்பத்திரி ரோடு, மரியம் நகர், மேலப்பள்ளி லைன், அண்ணா காலணி, அப்துர்ரஹ்மான் ரோடு, பாய்க்காரத்தெரு, புதுத்தெரு) போட்டியிடும் ்சியின் வேட்பாளர் ுஹம்மது_இபுராஹிம் அவர்கள் வார்டு மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார்கள்.
இந்நிகழ்வின்போது அண்ணாகாலணி கிளை நிர்வாகிகள் உடனிருந்தார்கள்.

#ஊழல்_இல்லா_உள்ளாட்சி
#நேர்மையான_நல்லாட்சி

Address

Paikara Street
Koothanallur
614101

Website

Alerts

Be the first to know and let us send you an email when கூத்தாநல்லூர் வார்டு-9 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category