We The Leaders கொங்கணாபுரம்

We The Leaders கொங்கணாபுரம் அறம் செய்ய விரும்பு.

K.Annamalai We The Leaders Foundation Balaji Uthamaramasamy
19/07/2026

K.Annamalai We The Leaders Foundation Balaji Uthamaramasamy

   #எடப்பாடி_சட்டமன்ற_தொகுதி,  #கொங்கணாபுரம்_ஒன்றியம் சார்பில் நேற்று காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிய...
16/07/2026

#எடப்பாடி_சட்டமன்ற_தொகுதி, #கொங்கணாபுரம்_ஒன்றியம் சார்பில் நேற்று காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ்வி_உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட #அனைத்து_தலைவர்களுக்கும் எங்கள் #கொங்கணாபுரம்_ஒன்றியம் We The Leaders சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.🙏 K.Annamalai We The Leaders Foundation Balaji Uthamaramasamy Vasantha Rajan

🇮🇳 பாரத ரத்னா *பெருந்தலைவர் காமராசர் ஐயா* அவர்களின் 123-வது பிறந்தநாள் விழா 🌿📚*அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு* கல்வி ...
14/07/2026

🇮🇳 பாரத ரத்னா *பெருந்தலைவர் காமராசர் ஐயா* அவர்களின் 123-வது பிறந்தநாள் விழா 🌿📚

*அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு* கல்வி நலத்திட்ட உதவிகள் மற்றும் பலா மரக்கன்றுகள் வழங்கும் விழா.

வருங்கால தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் *அண்ணாமலை* அவர்களின் வழியில்..

நாம் தலைவர்கள் *(We The Leaders)*
கொங்கணாபுரம் ஒன்றியம், எடப்பாடி, சேலம் மாவட்டம் சார்பாக சிறப்பாக நடைபெற உள்ளது.

🗓️ நாள்: *15.07.2026* (புதன்கிழமை)
🕓 நேரம்: மாலை *4.00 மணி – 7.00* மணி
📍 இடம்: *ஆனந்த் மஹால்*, ரங்கம்பாளையம், எடப்பாடி சாலை, *கொங்கணாபுரம்*

மாணவ மணிகள் நாம் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வாருங்கள்... கல்வியையும், சுற்றுச்சூழலையும், காமராசர் ஐயா அவர்களின் உயரிய சிந்தனைகளையும் போற்றுவோம்! 🌱📚🇮🇳 K.Annamalai We The Leaders Foundation Balaji Uthamaramasamy Vasantha Rajan

திரு. கரு நாகராஜன் ஐயா அவர்களுடனான உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது. K.Annamalai We The Le...
11/07/2026

திரு. கரு நாகராஜன் ஐயா அவர்களுடனான உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது. K.Annamalai We The Leaders Foundation

K.Annamalai We The Leaders Foundation Balaji Uthamaramasamy Vasu B
10/07/2026

K.Annamalai We The Leaders Foundation Balaji Uthamaramasamy Vasu B

K.Annamalai We The Leaders Foundation Balaji Uthamaramasamy Vasantha Rajan
08/07/2026

K.Annamalai We The Leaders Foundation Balaji Uthamaramasamy Vasantha Rajan

வரலாற்றுச் சாதனை மாநாடு, தமிழகம் திரும்பி பார்க்கும் என்பதைத் தாண்டி எதிர்பார்ப்பு காத்திருக்கிறது.மாறுவோம்! மாற்றுவோம்!...
07/07/2026

வரலாற்றுச் சாதனை மாநாடு, தமிழகம் திரும்பி பார்க்கும் என்பதைத் தாண்டி எதிர்பார்ப்பு காத்திருக்கிறது.

மாறுவோம்! மாற்றுவோம்!! K.Annamalai We The Leaders Foundation Balaji Uthamaramasamy Vasantha Rajan

இளைய தலைமுறையை காக்க! இனியாவது அணி திரள்வோம் அண்ணாமலையின் பின்னால்!! We The Leaders Foundation K.Annamalai Balaji Uthama...
05/07/2026

இளைய தலைமுறையை காக்க!
இனியாவது அணி திரள்வோம் அண்ணாமலையின் பின்னால்!! We The Leaders Foundation K.Annamalai Balaji Uthamaramasamy Vasantha Rajan

04/07/2026

மாநாட்டு பாடல் We The Leaders Foundation K.Annamalai Balaji Uthamaramasamy Vasantha Rajan

இன்று நடைபெற்ற We The Leaders சேலம் மாநகர் மாவட்ட கலந்தாய்வு கூட்டத்திற்கு எடப்பாடி சட்டமன்ற தொகுதி கொங்கணாபுரம் சார்பாக...
03/07/2026

இன்று நடைபெற்ற We The Leaders சேலம் மாநகர் மாவட்ட கலந்தாய்வு கூட்டத்திற்கு எடப்பாடி சட்டமன்ற தொகுதி கொங்கணாபுரம் சார்பாக சென்றபோது. K.Annamalai We The Leaders Foundation Vasantha Rajan Balaji Uthamaramasamy

Address

Kumaran Nagar
Konganapuram
637102

Website

Alerts

Be the first to know and let us send you an email when We The Leaders கொங்கணாபுரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category