Namma Kumarapalayam - நம்ம குமாரபாளையம்

Namma Kumarapalayam - நம்ம குமாரபாளையம் ஓர் உலகளாவிய வளர்ச்சிமிகுந்த பொலிவுரு குமாரபாளையத்தை உருவாக்குவதே இலக்காக கொண்டுள்ளது.

05/06/2025

🎉 JKKN’s Free Mega Medical Camp – A Heartfelt Tribute to Wellness & Community! 🎉

In honor of JKKN Chairperson Sendamaraai Amma’s birthday, we proudly organized a Free Medical Camp that brought together compassion, expert care, and community spirit!

🩺 Camp Services Included:
✅ Free Eye Examinations – early detection saves sight!
✅ Heart & Kidney Health Screenings – for proactive care ❤️
✅ Mega Blood Donation Drive – save lives, spread love 🩸
✅ Free Dental Check-ups – brighter, healthier smiles 🦷
✅ Homeopathy Consultations – natural healing for all ages 🧪

🍲 More than 1,500+ beneficiaries were served warm, nutritious food — because good health begins with nourishment.
✨ Our motto: “Your Health, Our Priority”
👨‍👩‍👧‍👦 Families attended in large numbers and left with gratitude, knowledge, and care.
📢 This initiative reflects JKKN Institutions’ commitment to holistic wellbeing and social responsibility.

🙏 Thank you to every volunteer, doctor, donor, and attendee who made this event a grand success!
💬 Let’s continue to build a healthier, happier tomorrow — together.

🎉 இலவச மருத்துவ பரிசோதனை முகாம் 🎉📣 JKKN Chairperson செந்தாமரை அம்மா அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு🔍 இலவச மருத்துவ பரிசோதன...
21/05/2025

🎉 இலவச மருத்துவ பரிசோதனை முகாம் 🎉

📣 JKKN Chairperson செந்தாமரை அம்மா அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு

🔍 இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறுகிறது!

👁இலவச கண் பரிசோதனை
❤️இருதய பரிசோதனை மற்றும் சிறுநீரக பரிசோதனை
🩸மாபெரும் இரத்ததான முகாம்
🦷இலவச பல் பரிசோதனை
🧪 இலவச ஹோமியோபதி மருத்துவம்

📆 நாள்: 22-05-2025
🕘 நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை
📍 இடம்: ஜே கே கே ரங்கம்மாள் நிதி உதவி துவக்கப்பள்ளி, ராமர் கோயில் எதிரில், விட்டலாபுரி குமாரபாளையம்.

📞 தொடர்புக்கு: 9025449944
✨ உங்கள் ஆரோக்கியம் எங்கள் பார்வை!

🧑‍⚕️ நிபுணர்களின் சேவையுடன் — குடும்பத்துடன் வந்து பயன்பெறுங்கள்!

ஜே கே கே நடராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவர் தலைமையில் மாநாடு நிகழ்வில் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்மே...
19/07/2023

ஜே கே கே நடராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவர் தலைமையில் மாநாடு நிகழ்வில் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

mnm party request petition to collectorகுமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் கலெக்டரிடம்பல்வேறு கோரிக்கைகள் குறித்து ...
19/07/2023

mnm party request petition to collector

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் கலெக்டரிடம்

பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுக்கப்பட்டது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களுக்கு போதிய ஆர்டர் இல்லாததால் ஒரு வாரம் விட...
18/07/2023

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களுக்கு போதிய ஆர்டர் இல்லாததால் ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் ஜூலை 20ம் தேதி நடைபெறவுள்ள சதுரங்க விளையாட்டு போட்டிகள்!மேலும் விரிவாக செய்த...
18/07/2023

JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் ஜூலை 20ம் தேதி நடைபெறவுள்ள சதுரங்க விளையாட்டு போட்டிகள்!

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் காமராஜா் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.மேலும் விரிவாக செய்திகளை படிக்க க...
15/07/2023

குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் காமராஜா் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

சிவராத்திரி மற்றும் பிரதோஷ நாளையொட்டி குமாரபாளையம் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.மேலும் விரிவாக செய்...
15/07/2023

சிவராத்திரி மற்றும் பிரதோஷ நாளையொட்டி குமாரபாளையம் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

பள்ளிபாளையத்தில் நாளை ஸ்ரீ மெடிக்கல் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள...
15/07/2023

பள்ளிபாளையத்தில் நாளை ஸ்ரீ மெடிக்கல் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

குமாரபாளையத்தில் 5 வயது சிறுவன் சாவுக்கு காரணமான கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீ...
15/07/2023

குமாரபாளையத்தில் 5 வயது சிறுவன் சாவுக்கு காரணமான கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

குமாரபாளையம் காவேரி பாலம் அருகில் வேகத்தடைஅமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.மேலும் விரிவாக செய்திகளை...
14/07/2023

குமாரபாளையம் காவேரி பாலம் அருகில் வேகத்தடை

அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

மேலும் விரிவாக செய்திகளை படிக்க கீழே உள்ள comment -ஐ பார்க்கவும்

Address

Old Drive Sengodan Clinic, West Colony
Komarapalayam
638183

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm
Sunday 10am - 6pm

Telephone

9865915167

Alerts

Be the first to know and let us send you an email when Namma Kumarapalayam - நம்ம குமாரபாளையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Namma Kumarapalayam - நம்ம குமாரபாளையம்:

Share