Pannaikadu - Dmk It Wing

Pannaikadu - Dmk It Wing காலத்திற்கேற்பவும், சமூக மாற்றத்திற?

கழகத்தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர்  மாண்புமிகு தளபதியார் அவர்களுடைய ஆசியோடும்கழகத்தின் எதிர்காலம் இளைஞர் அணி செயலாளர் மாண...
22/06/2025

கழகத்தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதியார் அவர்களுடைய ஆசியோடும்
கழகத்தின் எதிர்காலம் இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர்
அண்ணன் உதயநிதிஸ்டாலின் மற்றும்
கழக துணைப் பொதுச்செயலாளர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் மாண்புமிகு ஐயா ஐ.பெரியசாமிB.A.BGL., அவர்களுடைய ஆலோசனையுடனும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், பழனி சட்ட மன்ற உறுப்பினருமான பாசமிகு அண்ணன் I.P.செந்தில் குமார் M.A.B.L., அவர்களின் வழிகாட்டுதலின்படி,

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதி கொடைக்கானல் கீழ்மலை தெற்கு ஒன்றியம் பண்ணைக்காடு பேரூர் பகுதியில் இன்று தொகுதி பொறுப்பாளர் ஆலோசனை கூட்டம் மாநில துணை செயலாளர் அண்ணன் பாசபிரபு அவர்களது தலைமையில் ஒன்றிய செயலாளர் திரு AC ஐயப்பன் அவர்கள் மற்றும் பண்ணைக்காடு பேரூர் செயலாளர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது இன்னிகழ்வில் ஒன்றிய கழக மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் கழக மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 🖤❤️

18/12/2024
இன்று நடைபெற்ற மதுரை மண்டல கூட்டத்தில் கலந்து கொண்டதருணத்தில்
17/12/2024

இன்று நடைபெற்ற மதுரை மண்டல கூட்டத்தில் கலந்து கொண்டதருணத்தில்

13/12/2024
01/12/2024
01/12/2024

Address

Pannaikadu
Kodaikanal
624210

Telephone

+919655684420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pannaikadu - Dmk It Wing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share