Kilkarai official offers

Kilkarai official offers

02/04/2022

01/04/2022

28/03/2022

27/03/2022
26/03/2022

      🇦🇪
25/03/2022

🇦🇪

 #விழிப்புணர்வு தற்போது இந்த ANNI mouthfreshner மக்களிடம் அதிகம் புழக்கத்தில் உள்ளதை காண முடிகிறது. இதை தொடர்ந்து பயன்பட...
18/03/2022

#விழிப்புணர்வு

தற்போது இந்த ANNI mouthfreshner மக்களிடம் அதிகம் புழக்கத்தில் உள்ளதை காண முடிகிறது.

இதை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல கேடுகளை மக்கள் அறியாமல், அல்லது கவனத்திற்கு வராமல் இதை சாதாரணமாக வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.

வாய் புத்துணர்வுக்காக தயாரிக்கபட்டுள்ள இந்த ANNI தயாரிப்பு பாக்கெட்டில் வெளிப்படையாக மூன்று விஷயங்கள் பொடி எழுத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். பெரும்பாலும் யாரும் படித்திருக்கமாட்டோம்.

1.Not Recommended for children.❌
( குழந்தைகள் உட்கொள்ள பரிந்துரைக்கப்படவில்லை )
உண்மையில் குழந்தைகள் தான் அதிகம் உட்கொள்ளுகிறார்கள்.

2.Chewing of this product is injury to health.❌
(இந்த பொருளை மெல்லுவது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்)
பெரும்பாலும் எல்லோரும் மென்றுதான் சாப்பிடுகிறோம் 🤔

3.This Product Contains Saccharin Sodium❌
(இப்பொருளில் saccharin sodium உள்ளது. )

இந்த சாசரின் சோடியம் கலந்த இந்த பொருளை தொடர்ந்து பயன்படுத்தும் நபருக்கு தலைவலி, மூச்சுவிடுவதில் சிரமம், வயிற்றுப்போக்கு, தோல் அழற்சி ஏற்படலாம். ஏற்கனவே நோய்வாய்பட்டவர்கள் இதை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால்
உடல் பருமன் மற்றும் நீரிழிவு, அத்துடன் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த SACCHARINE SODIUM நாம் பயன்படுத்திவரும் பல பானங்கள், நவீன உணவு பண்டங்களில் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

எனவே இதுபோன்ற பொருட்களை மக்கள் எச்சரிக்கையுணர்வுடன் புறந்தள்ள வேண்டும். மிக முக்கியமாக வியாபாரிகள் இது போன்ற உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை மக்களிடம் விற்பனை செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

#விழிப்புணர்வு_பதிவு

Address

Kilakarai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kilkarai official offers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category