Bjp kaveripattinam South

Bjp kaveripattinam South தேசியம் தெய்வீகம்
பாஜக கிருஷ்ணகிரி கிழக்குமாவட்டம்
காவேரிப்பட்டிணம் தெற்கு ஒன்றியம்
தகவல் தொழில்நுட்ப சமூக ஊடகப்பிரிவு

10/06/2026
08/06/2026

தூய சக்தி என்று கூறிவிட்டு ஆட்சிக்கு வந்ததும் திமுக என்ன செய்ததோ அதையே இந்த தவெக அரசு செய்கிறது விமர்சனம் செய்ததை தாங்கி கொள்ளாமல் மாரிதாஸ் அவர்களை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கத்தக்கது

04/06/2026

தவெக ஆட்சி Reels vs Real !

04/06/2026

யாத்திரை நாயகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

இன்று பிறந்த நாள் காணும் பாஜக முன்னாள் தலைவர் அன்பு அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பாக...
04/06/2026

இன்று பிறந்த நாள் காணும் பாஜக முன்னாள் தலைவர் அன்பு அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பாக இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.



03/06/2026
03/06/2026

ஏழை வீட்டுப் பிள்ளைகளுக்குக் கல்விங்குறது வெறும் கனவு இல்ல, அவங்களோட உரிமை!
ஆனால், இந்த தவெக ஆட்சியில் அந்த அடிப்படை உரிமையையும் லஞ்சம் கொடுத்து தான் பெறவேண்டியிருக்கு!

03/06/2026
02/06/2026

இணையத்தை பெண்களின் கைகளில் சேர்த்தது டிஜிட்டல் இந்தியா... வாய்ப்புகளை பெண்களின் வாழ்க்கையில் சேர்த்தது பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் அரசு!

02/06/2026

அவர்தான் முதல்வர் என்றும், அவரின் நேரடி கட்டுப்பாட்டில் தான் காவல்துறை உள்ளது என்றும் யாராவது அவர்களிடம் சொல்லுங்கள்!

Address

Kaveripattinam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bjp kaveripattinam South posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share