DMK YOUTH WING Kattumannarkoil

DMK YOUTH WING Kattumannarkoil Youth Wing Organization Of DMK

தமிழ்நாடு அரசு சார்பாக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய விருப்பாச்சி ஊராட்சியில் தேசிய அளவில் பஞ்சாயத்ராஜ் ...
24/04/2022

தமிழ்நாடு அரசு சார்பாக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய விருப்பாச்சி ஊராட்சியில் தேசிய அளவில் பஞ்சாயத்ராஜ் தினம்
நீடித்த வளர்ச்சி இலக்கு குறித்து #சிறப்பு_கிராமசபை_கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு பாலசுப்பிரமணியன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு ்னீர்செல்வம் கலந்து கலந்துகொண்டு சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள். இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் வருவாய் அவர்கள், கடலூர் மாவட்ட கல்விக்குழு தலைவர் திரு.Er_V_சிவகுமார் அவர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் விருப்பாச்சி ஊராட்சி பொதுமக்கள், கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

சென்னையில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு  ்னீர்செல்வம் அவர்க...
21/04/2022

சென்னையில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு ்னீர்செல்வம் அவர்கள் நடை பயிற்சி முடித்துவிட்டு தோட்டக்கலைத்துறை அலுவலர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டார்கள்.

16/04/2022
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக வேளாண்மை துறை சார்பாக  #சிகப்பி என்ற  #நெல்_ரகம் தமிழ்நாடு அரசு வேளாண் ம...
28/03/2022

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக வேளாண்மை துறை சார்பாக #சிகப்பி என்ற #நெல்_ரகம் தமிழ்நாடு அரசு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு ்னீர்செல்வம் அவர்கள் தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கா. பொன்முடி அவர்களும் இணைந்து இன்று விவசாயிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர், அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர், பல்கலைக்கழக பதிவாளர், வேளாண் புல முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.சிந்தனைசெல்வன் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு புகழேந்தி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மாணவர்கள் மாணவிகள் விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்

26/03/2022
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின்,அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு...
24/03/2022

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின்,அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.MRK.பன்னீர்செல்வம்,அவர்களின் அறிவுறுத்தலின்படி காட்டுமன்னார்கோயில் ஒன்றியத்துக்குட்பட்ட கீழகடம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.S. சரிதா சுரேஷ்,அவர்கள் குருங்குடி
ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.S.ஆனந்தகுமாரி,அவர்கள் கண்டமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் திரு .K. சிவகாசி கலியமூர்த்தி,அவர்கள் மற்றும் கே. பூவிழந்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.V. மகேஸ்வரி விநாயகமூர்த்தி ஆகியோர் தங்களை இன்று MRK கல்வி குழுமத்தின் தலைவர் திரு.MRKP. கதிரவன்,அவர்களின் முன்னிலையில் இன்று DMK - Dravida Munnetra Kazhagam இணைத்துக் கொண்டனர். உடன் காட்டுமன்னார்கோயில் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.அ.முத்துசாமி அவர்கள், காட்டுமன்னார்கோயில் பேரூர் மன்ற தலைவர் திரு.S.கணேசமூர்த்தி,அவர்கள், மாவட்ட பிரதிநிதி திரு.பூக்கடை.செந்தில் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்.

19/03/2022

நிலத்தில் மட்டுமில்லாமல் உழவர்களின் நெஞ்சங்களிலும் பசுமையை விளைவிக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கை உழவர்களின் பின்னால் இந்த அரசாங்கம் இருக்கிறது என்ற உந்துசக்தியை அளிக்கிறது.

மண்ணையும் காப்போம்;
மக்களையும் காப்போம்!
மாநிலத்தை மட்டுமல்ல,
இந்த நானிலத்தையும் காப்போம்!

       #தளபதி  ்னீர்செல்வம்
19/03/2022

#தளபதி ்னீர்செல்வம்

19/03/2022

தமிழ்நாடு அரசின் 2022-23ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செ...
19/03/2022

தமிழ்நாடு அரசின் 2022-23ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக மாண்புமிகு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Address

Kattumannarkoil

Alerts

Be the first to know and let us send you an email when DMK YOUTH WING Kattumannarkoil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share