Aadhiran

Aadhiran Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aadhiran, Social service, தமிழ்நாடு, Katpadi.

குருவே சரணம்!!கலிக்கம்- என்பது சித்த மருத்துவத்தில் கண்ணில் மருந்திட்டு நோய் போக்கும் முறையாகும். சித்தர் பாரம்பரியமாக க...
13/05/2023

குருவே சரணம்!!
கலிக்கம்- என்பது சித்த மருத்துவத்தில் கண்ணில் மருந்திட்டு நோய் போக்கும் முறையாகும். சித்தர் பாரம்பரியமாக கையாண்டு வந்த சில அரிய மூலிகை சாற்றை கண்ணில் விடுவதால்
கண்கள் வழியாக உடலில் உள்ள நரம்புகளுக்கு மருந்து அளிக்கபடுகிறது

இன்று (பிரதிமாதம் 12ஆம் தேதி)
நமது மயூரா ஆயுர்வேதஸ்ரமத்தில் நடைபெற்ற இலவச சித்த மருத்துவ கண் சிகிச்சை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு சிகிச்சை பெற்றனர்

கலந்துக்கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி...நன்றி...

Address

தமிழ்நாடு
Katpadi

Telephone

+919042135330

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aadhiran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Aadhiran:

Shortcuts

Share

Category