23/06/2025
தானத்தில் சிறந்தத்து அன்னதானம் 🍛அன்னதானம் வழங்க உதவியதற்கு நன்றிகள் பல 💐💐💐*
இந்த பதிவு விளம்பர நோக்கத்திற்கு இல்லை யாரேனும் ஒருவர் பயன்பெறும் நோக்கத்தில் இந்த பதிவு செய்யப்பட்டுள்ளது.வாரம் இரு தினம் அன்னதானம் திட்டத்தின் கீழ் சாய் ஆதரவற்றோர் நல அறக்கட்டளையில் (23.06.2025) இன்று திங்கட்கிழமை சாலையோர யாசகர்களுக்கு சாய் ஆதரவற்றோர் நல அறக்கட்டளை சார்பாக உணவு தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது 🙏🏻🙏🏻💐💐💐
நீங்களும் பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாள் போன்ற தினங்களில் சாலையோர முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களின் திருகரங்களால் உதவி செய்து இறைவனின் அருளை பெற்று நலமுடன் வாழ சாய் அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.🙏🙏
நன்றி.., வாழ்க வளமுடன்..,
மகிழ்வில் 🌹🌹
சாய் அறக்கட்டளை,
தந்தோனிமலை
Cell : 63743 03532
🌹🌹🌹
நன்கொடை வழங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கு உண்டு.
❤️❤️❤️
என்றும் உங்களுடன்
சாய் அதர்வற்றோர் நல அறக்கட்டளை
தந்தோனிமலை🌹