கிருஷ்ணராயபுரம் கிழக்கு மண்டல் - கரூர் மாவட்டம்

  • Home
  • India
  • Karur
  • கிருஷ்ணராயபுரம் கிழக்கு மண்டல் - கரூர் மாவட்டம்

கிருஷ்ணராயபுரம் கிழக்கு மண்டல் - கரூர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி

12/07/2026
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐
21/05/2025

அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு.Nainar Nagenthran அவர்களின் ஒப்புதலின் படி கரூர் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

அனைவருக்கும் தங்களுடைய பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்.

58 கோடி மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கும் "ஆயுஷ்மான் பாரத்" என்கிற உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்ட...
21/05/2025

58 கோடி மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கும் "ஆயுஷ்மான் பாரத்" என்கிற உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு.

மாநிலத் தலைவர் திரு Nainar Nagenthran அவர்கள் அறிவுறுத்தல் படியும், கரூர் மாவட்ட தலைவர் திரு V V Senthilnathan அவர்களின்...
15/04/2025

மாநிலத் தலைவர் திரு Nainar Nagenthran அவர்கள் அறிவுறுத்தல் படியும், கரூர் மாவட்ட தலைவர் திரு V V Senthilnathan அவர்களின் வழிகாட்டுதலின் படியும் பாரதரத்னா டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 134ம் ஜெயந்தி விழா மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம் வயலூர் கிராமத்தில் மிகவும் விமர்சையாக நமது கட்சி நிர்வாகிகளுடன் கொண்டாடப்பட்டது🙏💐

தமிழகத்தின் புதிய பாரதிய ஜனதா கட்சியின் 13 வது மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  நெல்லை சீமை பாஜக சட்டமன்ற குழு த...
12/04/2025

தமிழகத்தின் புதிய பாரதிய ஜனதா கட்சியின் 13 வது மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நெல்லை சீமை பாஜக சட்டமன்ற குழு தலைவர் திரு #நயினார்_நாகேந்திரன் அவர்களுக்கு கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்🙏

நமது கொசூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அம்மன் கோவிலில் திரு சுப்பிரமணியன் பூத் 147 அவர்களின் தலைமையில் தூய்மை பணி இன்று நடைப...
11/04/2025

நமது கொசூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அம்மன் கோவிலில் திரு சுப்பிரமணியன் பூத் 147 அவர்களின் தலைமையில் தூய்மை பணி இன்று நடைபெற்றது அவர்களுக்கு கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம் 🙏💐👍

Rajavel L BJP INDIA

பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தின விழா நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக சட்டமன்ற அளவிலான தீவிர உறுப்பினர்களுக்கான கருத்தரங்கம் ...
10/04/2025

பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தின விழா நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக சட்டமன்ற அளவிலான தீவிர உறுப்பினர்களுக்கான கருத்தரங்கம் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் திரு V V Senthilnathan அவர்கள் தலைமை வகித்தார் மற்றும் மாநில மகளிர் அணி துணை தலைவி Meena Vinoth Kumar அவர்கள் சிறப்புரையாற்றினார் நமது கிருஷ்ணராயபுரம் கிழக்கு மண்டல் முன்னாள் தலைவர் திரு சாமிதுரை அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் வரலாற்றை விளக்கினார் மேலும் இதில் கலந்துகொண்ட அனைத்து கிருஷ்ணராயபுரம் கிழக்கு மண்டல் அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்🙏💐💐

என்றும் தேசப்பணியில்
இல. ராஜவேல்

K.Annamalai BJP INDIA Rajavel L Karur district

பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தின  ஆலோசனை கூட்டம் மக்களின் முதல்வர் நமது மாநிலத் தலைவர் திரு *K.அண்ணாமலை IPS* அவர்கள் வழி...
09/04/2025

பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தின ஆலோசனை கூட்டம் மக்களின் முதல்வர் நமது மாநிலத் தலைவர் திரு *K.அண்ணாமலை IPS* அவர்கள் வழிகாட்டல் படியும் கரூர் மாவட்ட தலைவர் திரு *V.V.செந்தில்நாதன்* அவர்களின் ஆலோசனையின் படியும் நடைபெற்றது.
இதில் வழக்கறிஞர் பிரிவின் சார்பாக திரு நாகேஸ்வரன் அவர்கள் கருத்துக்களை தெரிவித்தார்

பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தின  ஆலோசனை கூட்டம் மக்களின் முதல்வர் நமது மாநிலத் தலைவர் திரு *K.அண்ணாமலை IPS* அவர்கள் வழி...
09/04/2025

பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தின ஆலோசனை கூட்டம் மக்களின் முதல்வர் நமது மாநிலத் தலைவர் திரு *K.அண்ணாமலை IPS* அவர்கள் வழிகாட்டல் படியும் கரூர் மாவட்ட தலைவர் திரு *V.V.செந்தில்நாதன்* அவர்களின் ஆலோசனையின் படியும் நடைபெற்றது.
இதில் முன்னாள் மண்டல் தலைவர் திரு சாமிதுரை அவர்கள் ஆலோசனை வழங்கினார்

Address

லாலாப்பேட்டை
Karur
639105

Website

Alerts

Be the first to know and let us send you an email when கிருஷ்ணராயபுரம் கிழக்கு மண்டல் - கரூர் மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share