மண்மங்கலம் தாலுக்கா

  • Home
  • India
  • Karur
  • மண்மங்கலம் தாலுக்கா

மண்மங்கலம் தாலுக்கா New taluk in karur dist tamil nadu, since 12th feb 2014.

2வது கட்ட பாசனத்திற்கு மீண்டும் நொய்யல் வாய்க்காலில் நீர்
09/01/2020

2வது கட்ட பாசனத்திற்கு மீண்டும் நொய்யல் வாய்க்காலில் நீர்

12/11/2019

மண்மங்கலத்தில் நொய்யல் வாய்க்கால் நீர்😍

23/10/2019

நம்ம ஊரு விவசாயி 😍😍
இடம் : குடுகுடுத்தானூர்🌾🌾🌾

04/09/2019

இன்று காலை தோன்றிய #வானவில்
இடம் : மண்மங்கலம்

23/07/2019
தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒரே மரம் பனைமரம், வீட்டுக்கொரு பனை விதைப்போம் வருங்கால சந்ததி காப்போம்.!!பனை மர ...
26/05/2019

தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒரே மரம் பனைமரம், வீட்டுக்கொரு பனை விதைப்போம் வருங்கால சந்ததி காப்போம்.!!
பனை மர தேசம் (தமிழகம்)

நம்ம ஊரு தேர் திருவிழா
03/05/2019

நம்ம ஊரு தேர் திருவிழா

18/08/2018

#தவிட்டுப்பாளையம் காவிரி பாலம்

மண்மங்கலம் பேருந்து நிலையம் அருகில் குடிநீர்காக மக்கள் போராட்டம்..
23/07/2018

மண்மங்கலம் பேருந்து நிலையம் அருகில் குடிநீர்காக மக்கள் போராட்டம்..

விபத்துக்களை தடுக்க மண்மங்கலம் NH7 அருகில் டாப் லைட் அமைத்ததற்கு மிக்க நன்றி..
05/05/2018

விபத்துக்களை தடுக்க மண்மங்கலம் NH7 அருகில் டாப் லைட் அமைத்ததற்கு மிக்க நன்றி..

இன்று காணும் பொங்கலை முன்னிட்டு   #மண்மங்கலத்தில்  #எருது வணங்கும் விழா நடைபெற்றது.🐂🐂🐂கோவில் எருதுகளுக்கு  #சிறப்பு பூஜை...
16/01/2018

இன்று காணும் பொங்கலை முன்னிட்டு #மண்மங்கலத்தில் #எருது வணங்கும் விழா நடைபெற்றது.🐂🐂🐂

கோவில் எருதுகளுக்கு #சிறப்பு பூஜையும், #மரியாதையும் செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். 🙏🙏🙏

Address

Manmangalam
Karur
639006

Website

Alerts

Be the first to know and let us send you an email when மண்மங்கலம் தாலுக்கா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share