கரூர் தி.மு.க தகவல் தளம்

  • Home
  • India
  • Karur
  • கரூர் தி.மு.க தகவல் தளம்

கரூர் தி.மு.க தகவல் தளம் �� கரூர் மாவட்ட தி.மு.க �� தகவல் தளமாக உருவாக்க பட்டுள்ளது.நடக்கும் முக்கிய நிகழ்வுகள் பகிர படும்.

06/03/2026

கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட, திமுகவின் வெற்றி வேட்பாளர், மண்ணின் மைந்தர் மாண்புமிகு V செந்தில்பாலாஜி அவர்கள் விருப்ப மனு வழங்கினார்..
🖤❤️

#ஸ்டாலின்_தொடரட்டும்

05/03/2026

களத்தில் திமுக மகளிர் படை!

கரூரில் செல்லும் இடமெல்லாம் தாய்மார்களின் முகத்தில் மலரும் புன்னகை, ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் ஒளியேற்றும்..

#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
#ஸ்டாலின்_தொடரட்டும்

‘மாணவர்களை வளர்த்தெடுத்தால் தான் மாநிலம் வளரும், நாடும் வளரும்’ என உண்மையை உரக்க கூறி, 10 லட்சம் கல்லூரி மாணவ மாணவியர்கள...
06/01/2026

‘மாணவர்களை வளர்த்தெடுத்தால் தான் மாநிலம் வளரும், நாடும் வளரும்’ என உண்மையை உரக்க கூறி, 10 லட்சம் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை, மாணவச் செல்வங்களின் தாயுமானவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி . K. Stalinஅவர்கள் சென்னையில் இன்று துவக்கி வைத்ததின் தொடர்ச்சியாக, இன்று கரூர் மாவட்டத்தில் மடிக்கணினி பெறவிருக்கும் 2220 மாணவர்களில், முதல் கட்டமாக 144 பேர்களுக்கு மடிக்கணினிகள் வழங்குவதை துவங்கி வைத்த போது..

#திராவிடமாடல் 🖤❤️
🖤❤️

‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ 'ஓரணியில் தமிழ்நாடு'  தீர்மான ஏற்பு கூட்டங்கள்.- தலைமைக் கழக அறிவிப்பு #ஓரணியில்தமிழ்...
19/09/2025

‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ 'ஓரணியில் தமிழ்நாடு' தீர்மான ஏற்பு கூட்டங்கள்.

- தலைமைக் கழக அறிவிப்பு

#ஓரணியில்தமிழ்நாடு

18/09/2025

தூக்கமற்ற இரவுகளை மறந்து, தலைவரைக் கண்டதும் வரவேற்க ஓடோடி வரும் செயல் வீரர் V செந்தில்பாலாஜி..

#முப்பெரும்விழா2025
#திமுக_முப்பெரும்விழா_2025

18/09/2025
18/09/2025

கரூர் முப்பெரும் விழாவில் வரலாற்றில் பொறிக்கப்படும்..!🔥🔥

கழக வரலாற்றில் பிரமாண்டமாக நடைபெறும் முப்பெரும் விழா..!🔥🔥

#முப்பெரும்விழா2025

17/09/2025

Address

Karur
Karur
639001

Website

Alerts

Be the first to know and let us send you an email when கரூர் தி.மு.க தகவல் தளம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share