TN Cooperative Dept Karur

TN Cooperative Dept Karur Official Page of TN Cooperative Department, Karur

23/02/2025

முதல்வர் மருத்தகம்..

நாள்: 25.11.2024கரூர் மாவட்டம் - கூட்டுறவுத்துறைகரூர் மண்டல இணைப்பதிவாளர் அவர்களால் 25.11.2024 அன்று அரவக்குறிச்சி வட்டா...
26/11/2024

நாள்: 25.11.2024
கரூர் மாவட்டம் - கூட்டுறவுத்துறை

கரூர் மண்டல இணைப்பதிவாளர் அவர்களால் 25.11.2024 அன்று அரவக்குறிச்சி வட்டாரத்தில் 152 மரக்கன்றுகள் (தேக்கு-50 , மகாகனி -80, செம்மரம் -22) நடும் விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


நாள்: 25.11.2024கரூர் மாவட்டம் - கூட்டுறவுத்துறைகூட்டுறவு நிறுவன பணியாளர்களுக்கு பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.    ...
26/11/2024

நாள்: 25.11.2024
கரூர் மாவட்டம் - கூட்டுறவுத்துறை
கூட்டுறவு நிறுவன பணியாளர்களுக்கு பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.


71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 2024  - மாவட்ட அளவிலான விழா - கரூர் மாவட்டம்நாள்: 16.11.2024
19/11/2024

71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 2024 - மாவட்ட அளவிலான விழா - கரூர் மாவட்டம்
நாள்: 16.11.2024


19/11/2024

71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 2024 - மாவட்ட அளவிலான விழா - கரூர் மாவட்டம்
நாள்: 16.11.2024


05/11/2024
கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் அருகே  உள்ள குளித்தலை வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க ...
07/07/2023

கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் அருகே உள்ள குளித்தலை வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க கட்டிடத்தில் பொது மக்களுக்கு பயன்படும் வகையில் புதிதாக "ஆவின் விற்பனையகம்" மற்றும் "கூட்டுறவு தேநீரகம்" துவங்கப்பட்டுள்ளது. இதன் அருகில் செயல்பட்டு வரும் "கூட்டுறவு மருந்தகத்தில்" மருத்துவத்திற்கு தேவையான மருந்துகள் 20% தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

#கரூர்
#கூட்டுறவு

06/07/2023

மக்களைத் தேடி கூட்டுறவு
#கரூர்மாவட்டம்
#கூட்டுறவு

Address

Karur

Website

Alerts

Be the first to know and let us send you an email when TN Cooperative Dept Karur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TN Cooperative Dept Karur:

Share