Karamadai DMK ITwing

Karamadai DMK ITwing Political organisation

18/08/2026

கடந்த ஓராண்டாக போதை ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 15 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விருது வழங்கினார். போதைப்பொருள் ஒழிப்பிற்கு திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், அந்த விருதை ஏன் வழங்கினீர்கள்?

16/08/2026
16/08/2026

15000 கோடி ரூபாய் கஜானாவுக்கு வந்திருக்குன்னு அமைச்சர் அவைல சொல்றார். எப்படின்னு கேள்வி கேட்கப்பட்டவுடன், "இன்னும் வரவில்லை... வரும்னு எதிர்பார்க்கிறோம்" என கூலா பதில் சொல்றாது. உங்க கற்பனைக் கதைகளையெல்லாம் Reels ஓட்டுவதற்கான இடமா சட்டமன்றம்???

11/08/2026

தமிழக சட்டபேரவையில் தமிழ் கூட பேச தெரியாத ஒரு தவெக அமைச்சரின் பேச்சும்....

முன்னாள் முதல்வர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரின் தமிழும்...

11/08/2026

சட்டமன்றத்தில் மதம் எங்கிருந்து வந்தது...

11/08/2026

சட்டப்பேரவையிலும் பொய் கூறும் பொய்யான பெயர் கொண்ட ( ஆதவ் அர்ஜுனா ) செந்தில் குமார்

11/08/2026

நதவெக நிதி அமைச்சரின், அமைதி, இரக்கம்
இது தான்...

முதலமைச்சருக்கு முட்டு கொடுக்கும் தவெக அமைச்சர்கள், இப்போது வாழை மரத்திற்கு முட்டு கொடுக்க திட்டம் 😅
07/08/2026

முதலமைச்சருக்கு முட்டு கொடுக்கும் தவெக அமைச்சர்கள்,

இப்போது வாழை மரத்திற்கு முட்டு கொடுக்க திட்டம் 😅

“தீர்வு கிடைக்க வேண்டும்” -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்  |   |   |   |
07/08/2026

“தீர்வு கிடைக்க வேண்டும்” -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்

| | | |

07/08/2026

" காவிரி மற்றும் மேகதாது விவகாரம்.!

முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே அனல் பறந்த விவாதம்! “

Address

Balamaruthi Nagar
Karamadai
641104

Telephone

+919659857004

Alerts

Be the first to know and let us send you an email when Karamadai DMK ITwing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Karamadai DMK ITwing:

Shortcuts

Share