மருதூர் ஊராட்சி

மருதூர் ஊராட்சி சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்?

19/07/2026
🌍 சர்வதேச அரசியலில் புதிய பரபரப்பு!"இந்தியா - ரஷ்யா இடையிலான உறவு மேலும் வலுப்பெறுகிறது" என்ற பின்னணியில், இந்தியா மீது ...
05/06/2026

🌍 சர்வதேச அரசியலில் புதிய பரபரப்பு!

"இந்தியா - ரஷ்யா இடையிலான உறவு மேலும் வலுப்பெறுகிறது" என்ற பின்னணியில், இந்தியா மீது அமெரிக்கா கடுமையான நடவடிக்கை எடுக்காது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

📌 இந்தியா - ரஷ்யா உறவு
📌 அமெரிக்காவின் நிலைப்பாடு
📌 உலக அரசியலில் புதிய மாற்றங்கள்

இந்த விவகாரம் குறித்து உங்கள் கருத்து என்ன? 👇

💬 Comment செய்யுங்கள்
👍 Like செய்யுங்கள்
📤 Share செய்யுங்கள்

📢  #கலாம் பெயரில் பயிற்சி மையம் தொடங்கப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன?"கோவையில் அப்துல் கலாம் பெயரில் அரசியல் பயிற...
05/06/2026

📢 #கலாம் பெயரில் பயிற்சி மையம் தொடங்கப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன?

"கோவையில் அப்துல் கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம் தொடங்கப்படும். இளம் தலைமுறைக்கு அரசியல் பயிற்சிகள் வழங்கப்படும்." – #அண்ணாமலை

👇 உங்கள் கருத்துகளை கமெண்டில் பதிவு செய்யுங்கள்!

👍 ஒப்புக்கொள்கிறீர்களா?
💬 உங்கள் பார்வையை பகிருங்கள்.
📤 நண்பர்களுடன் பகிருங்கள்.
🔔 மேலும் இதுபோன்ற அப்டேட்களுக்கு எங்களை பின்தொடருங்கள்.

K.Annamalai

 #வனவிலங்கு நடமாட்டம் உள்ள கட்டாஞ்சி மலைப் பகுதியில், ஆபத்தை உணராமல் மாலை நேரத்தில் செல்பி எடுக்க வருவோர் எண்ணிக்கை அதிக...
31/05/2026

#வனவிலங்கு நடமாட்டம் உள்ள கட்டாஞ்சி மலைப் பகுதியில், ஆபத்தை உணராமல் மாலை நேரத்தில் செல்பி எடுக்க வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Namma ooru K.Pungampalayam. Karamadai-tv Rangaraj Karamadai - காரமடை

11/11/2025

பிப்ரவரியில் திறக்கப்படுகிறது நம்ம காரமடை மேம்பாலம்

Address

Marudur
Karamadai
641104

Website

Alerts

Be the first to know and let us send you an email when மருதூர் ஊராட்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category