தோள் கொடு தோழா சமூக பாதுகாப்பு அறக்கட்டளை

  • Home
  • India
  • Karaikudi
  • தோள் கொடு தோழா சமூக பாதுகாப்பு அறக்கட்டளை

தோள் கொடு தோழா சமூக பாதுகாப்பு அறக்கட்டளை செய்வதற்கு துணிவிருக்கும் போது தக்கவர்க்கு செய்யாமல் இராதே!

21/04/2026
அன்பின் உறவுகளுக்கு வணக்கம்,வரும் ஞாயிற்றுக்கிழமை (15-06-2025) அன்று உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டும் போதைப்பொர...
10/06/2025

அன்பின் உறவுகளுக்கு வணக்கம்,

வரும் ஞாயிற்றுக்கிழமை (15-06-2025) அன்று உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டும் போதைப்பொருள்கள் உபயோகத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டு குருதி கொடையளிக்க விருப்பமுள்ள உறவுகள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்!

நமது காரைக்குடி அரசு மருத்துவமனையில் குருதி பற்றாக்குறை இருப்பதால் இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது எனவே கொடையாளர்களும் இளைஞர்களும் இளம் தோழியர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு பல உயிர்களை காக்க வேண்டுகிறோம்❤️🙏🏼

11/01/2025
உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படும் தினமான ஜனவரி முதல் திகதியான ஆங்கிலப் புத்தாண்டு. ஒருவர் மீது ஒரு...
31/12/2024

உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படும் தினமான ஜனவரி முதல் திகதியான ஆங்கிலப் புத்தாண்டு. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் வருத்தத்தை போக்கிக்கொள்ள நாம் வைத்திருக்கும் கருவி கொண்டாட்டம் அதிலும் முக்கியமாக புதுவருடப் பிறப்பு கொண்டாட்டத்தின் அளவு அசாத்தியமானது. சென்ற வருடத்தின் மனக்கசப்புகள்,வெறுப்புணர்வுகள்,ஏமாற்றங்கள்,இழப்புகள்,இன்னல்கள் என அனைத்தையும் அடியோடு இன்றோடு முடித்துவிட்டு நன்றை மட்டுமே இறுகப்பற்றி நாளை துவங்கும் புது வருடத்தின் துவக்க நாளை வாழ்வின் ஏதோ ஒரு நல்துவக்கத்திற்காக நாம் எடுக்கப்போகும் முயற்சிக்கும் நம் முன்னேற்றத்திற்குமான விதைப்பினை செய்து வெற்றியை இவ்வருடத்தில் நம் வசமாக்குவோம்...உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Address

புதுச்சந்தைப்பேட்டை மெயின் ரோடு
Karaikudi
630001

Website

Alerts

Be the first to know and let us send you an email when தோள் கொடு தோழா சமூக பாதுகாப்பு அறக்கட்டளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category