SDPI காரைக்குடி தொகுதி

SDPI காரைக்குடி தொகுதி பசியிலிருந்து விடுதலை.!
பயத்திலிருந்து விடுதலை.!!

30/03/2026
சிவகங்கை மாவட்டம் SDPI கட்சியின் IT Wing புதிய தொகுதி நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்துக்கள்சிவகங்கை மாவட்டம் SDPI கட்சி...
18/06/2025

சிவகங்கை மாவட்டம் SDPI கட்சியின் IT Wing புதிய தொகுதி நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

சிவகங்கை மாவட்டம் SDPI கட்சியின் IT Wingயின் புதிய தொகுதி நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அனைவரது, சமூக அரசியல் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் 💚 ❤️

SDPI IT Wing Sivagangai
SDPI -சிவகங்கை மாவட்டம்

10/05/2025
SDPI கட்சியின் வக்ஃபு உரிமை மீட்பு மாநாடு பேனர்கள் மீது ஃபாசிச காவிக் கூட்டத்தினர் அராஜகம் : தமிழக காவல்துறை இனியும் வேட...
27/01/2025

SDPI கட்சியின் வக்ஃபு உரிமை மீட்பு மாநாடு பேனர்கள் மீது ஃபாசிச காவிக் கூட்டத்தினர் அராஜகம் : தமிழக காவல்துறை இனியும் வேடிக்கை பார்ப்பது தமிழகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும்

தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் கண்டனம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

SDPI கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் KTM. அப்துல் அஜீஸ் அவர்கள் வெளியிடும் அறிக்கை :

எதிர்வரும் பிப்ரவரி 02ஆம் தேதி தஞ்சை மாநகரில் SDPI கட்சியின் சார்பில் வக்ஃப் உரிமை மீட்பு மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டுக்கான விளம்பரம் மற்றும் ஏற்பாட்டு பணிகள் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கட்சியின் நிர்வாகிகளால் செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை மாநகரின் முக்கிய பகுதிகளில் மாநாட்டு விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தஞ்சை மேம்பாலம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள வக்ஃப் உரிமை மீட்பு மாநாடு பேனர்கள் மீது நேற்று இரவு ஃபாசிச காவிக்கூட்டத்தினர் காவிச் சாயத்தைப் பூசியும், காவிக் கொடியை நட்டு வைத்தும், இந்து எழுச்சிப் பேரவை என்ற பேனரை அதன்மீது தொங்கவிட்டும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 19 தேதி அன்று கோவையில் நடைபெற்ற வக்ஃப் மாநாட்டின் திடலுக்கு பிலால் ஹாஜியார் பெயர் சூட்டப்பட்டதற்கு எதிராக பொதுவெளியில் வன்மமாக பேசி கோவையில் மதப் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சித்த சங்கிக் கூட்டத்தின் தொடர் முயற்சியாக, தஞ்சை மாநாட்டு பேனர்களை சில்லறைத் தனமாக சேதப்படுத்துவதன் மூலம் தஞ்சைத் தரணியிலும் மதப் பிரச்சினைகளை உருவாக்க சங் பரிவார்கள் திட்டமிட்டுள்ளது தெரிய வருகிறது.

எனவே, SDPI கட்சியின் வக்ஃப் உரிமை மீட்பு மாநாட்டு பேனர்களை சேதப்படுத்தி, சமூக பதற்றங்களை உருவாக்கி, அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் சமூகவிரோதிகளை கைது செய்து தஞ்சைத் தரணியில் அமைதியை உறுதி செய்ய தமிழக காவல்துறையும், தமிழக அரசும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

-KTM. அப்துல் அஜீஸ்,
தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர்,
SDPI கட்சி
21/01/2025

31/08/2024

"மக்களுக்கான அரசியலே..." மகத்தான பணி.!!

்சியின் தேசிய அளவிலான உட்கட்சி தேர்தல் கிளைகள் முதல் தேசியம் வரை
மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகத்தை தேர்ந்தெடுக்கும்
தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக கட்சி சிவகங்கை மாவட்டம் புதுவயல் கிளை நிர்வாக தேர்தல் மாவட்ட
"தேர்தல் அதிகாரியான" #அப்துல்_கலாம் அவர்கள் கலந்து கொண்டு
புதிய நிர்வாகத்தை ஜனநாயக முறையில் உட்கட்சித் தேர்தல் 29/08/2024 தேதியன்று நடைபெற்றது.

இதன் அடிப்படையில் புதுவயல் கிளை புதிய நிர்வாகிகளாக:

கிளை தலைவர்:
#அப்துல்_சர்தார்

கிளை செயலாளர்:
#ஷாஜகான்

கிளை பொருளாளர் :
#முருகேசன்

துணைத் தலைவர்:
#முகமது_ரபீக்

இணைச் செயலாளர் :
#மணிமாறன்,
#அப்துல்_மஜீத்,
#கணேசன்

ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்துக்கள்💐💐💐💐

புதுவயல் கிளை
SDPI கட்சி

30/08/2024

"மக்களுக்கான அரசியலே..." மகத்தான பணி.!!

்சியின் தேசிய அளவிலான உட்கட்சி தேர்தல் கிளைகள் முதல் தேசியம் வரை
மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகத்தை தேர்ந்தெடுக்கும்
தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக கட்சி சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகர் நிர்வாக தேர்தல் மாவட்ட
"தேர்தல் அதிகாரியான" #தாளை_இம்தியாஸ் அவர்கள் கலந்து கொண்டு
புதிய நிர்வாகத்தை ஜனநாயக முறையில் உட்கட்சித் தேர்தல் நடைபெற்றது.

இதன் அடிப்படையில் இளையான்குடி நகர் புதிய நிர்வாகிகளாக:

நகர செயலாளர்:
#காதர்_இப்ராஹிம்

நகர பொருளாளர் :
#முகமது_அபுபக்கர்

துணைத் தலைவர்:
#செய்யது_காசிம்
#முகமது_அஸ்லம்
#முகமது_நௌபல்

இணைச் செயலாளர் :
#நாகூர்_கனி,
#காஜா_முகைதீன்,
#கமரு_ஜமால்

ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்துக்கள்💐💐💐💐

இளையான்குடி நகர்
SDPI கட்சி

05/04/2024

Address

Karaikudi
630001

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI காரைக்குடி தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share