26/03/2021
சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவிலூர் கெமிக்கல் நச்சு ஆலை இயங்கி கொண்டு வருகிறது.கடந்த மார்ச் 23 அன்று இதுநாள் வரை எந்த ஊராட்சி மன்ற தலைவரும் , MLAவும் எடுக்காத நடவடிக்கையாக திரு. பாண்டியராஜன் அவர்கள் அவ்வாலைக்கு தொழில் வரி மற்றும் சொத்து வரி போடாமல் நிறுத்தி வைத்துள்ளார்.அதற்குண்டான நோட்டீஸ் இது . முழுக்க முழுக்க பொதுமக்கள் நலன் கருதி எடுக்கப்பட்டது.
💪💪💪⚔️⚔️⚔️ ⚔ 😎