SDPI கன்னியாகுமரி தொகுதி

SDPI கன்னியாகுமரி தொகுதி சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) - கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம். An Official account of SDPI Fans page

21/01/2026

A new generation steps forward
SDPI’s Youth Organisation announced.
"YOUNG DEMOCRATS"



21/01/2026
💚❤️💐
21/01/2026

💚❤️💐

21/01/2026

இமாம் தெகலான் பாகவி 💚❤️✌️

SDPI தேசிய துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மரியாதைக்குரிய இமாம் தெகலான் பாகவி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!💚❤️



KKSM.Dhehlan Baqavi

21/01/2026

தோள்களில் மற்றுமொரு பொறுப்பு!💚❤️

SDPI-யின் தேசிய செயற்குழு உறுப்பினராகத் (National Executive Committee Member) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

மீண்டும் ஃபைஸி.. 💚❤️கட்சியின் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட MK பைஸி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
21/01/2026

மீண்டும் ஃபைஸி.. 💚❤️

கட்சியின் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட MK பைஸி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

21/01/2026

மீண்டும் வரலாற்று நாயகர்
எம்.கே. ஃபைசி அவர்கள் தலைமையில்

புதிய பார்வை
நெடிய இலக்கு..

டெல்லி தொடங்கி தமிழ்நாடு வரை
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கிளிலிருந்து..
அனுபவம் வாய்ந்த ஆளுமைகளும்..
இளமை ததும்பும் இளந்தலைவர்களும்..
ஒன்றிணைந்து ஒரு சேர கலவையாக.. தலைவர்களின் சங்கமமாக..

அமைந்த எங்களின் அகில இந்திய தலைமைக்கு.
புத்துணர்ச்சியோடு புரட்சிகர வாழ்த்துக்கள்.
எழுச்சியோடு இமயம் தொடுவோம்...

பாசிச சித்தாந்தம் விரட்டப்பட்டு
சமூக ஜனநாயகம் மலரச்செய்து
சாதனைகள் பல செய்து சரித்திரம் படைப்போம்..

தமிழகத்திலிருந்து வரலாற்றை எழுத தயார் நிலையில்

மீண்டுமொருமுறை அகில இந்திய ஆளுமைகளுக்கு வாழ்த்துக்கள்...

21/01/2026

True words❤️💚

On your Feet Not your Knees
Our struggle is our Identity

21/01/2026

6th National Representative Council in Mangalore
Day 1 Highlights

Address

Kanyakumari
629168

Alerts

Be the first to know and let us send you an email when SDPI கன்னியாகுமரி தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share