Kanyakumari - கன்னியாகுமரி

Kanyakumari - கன்னியாகுமரி Kanyakumari
கன்னியாகுமரி
Cape Comorin
Kanniyakumari Kanyakumari
கன்னியாகுமரி
Cape Comorin
(1)

Highest literacy district 🔥
05/05/2026

Highest literacy district 🔥

🚨 கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் குறித்த ...
04/05/2026

🚨 கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பு

26/04/2026

போக மனது இல்லை, ஆனால் போய்தான் ஆக வேண்டும் 😥

24/04/2026

முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இரண்டாவது முறை முதல்வர் ஆகிறார்.

பக்தர்கள் சனாதன தர்மத்தை கடைபிடிப்பதை உறுதி செய்ய, பசு மாட்டின் கோமியம் அடங்கிய பஞ்சகவ்யம் குடிப்பதை கட்டாயமாக்கிய கங்கோ...
24/04/2026

பக்தர்கள் சனாதன தர்மத்தை கடைபிடிப்பதை உறுதி செய்ய, பசு மாட்டின் கோமியம் அடங்கிய பஞ்சகவ்யம் குடிப்பதை கட்டாயமாக்கிய கங்கோத்ரி கோயில் நிர்வாகம் 🧐

அதிகம் படித்ததால் நாம் வெளியூரில் வேலை செய்வதால் ஓட்டு போடவில்லையா ?இல்லை யார் எப்படி போனாலும் எனக்கு சம்பளம் வருகிறது எ...
23/04/2026

அதிகம் படித்ததால் நாம் வெளியூரில் வேலை செய்வதால் ஓட்டு போடவில்லையா ?
இல்லை யார் எப்படி போனாலும் எனக்கு சம்பளம் வருகிறது என்று நாம் ஓட்டு போடவில்லையா?
வெட்கக்கேடான விஷயம் அதிகமாக படித்த மாவட்டம் என்று இனி சொல்வது..

22/04/2026

உண்மைதானே

22/04/2026

அடுத்த தலைமுறை கல்வியால் மட்டுமே ஓங்கும் 💪💪💪

🧐
14/04/2026

🧐

Suchindram Chithirai Vishu 🙏🏻
14/04/2026

Suchindram Chithirai Vishu 🙏🏻

13/04/2026

கன்னியாகுமரி - மிகுந்த இழுபறி , இறுதி கட்டத்தில் மகேஷ் வெற்றி பெறலாம்.

நாகர்கோவில் - மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஆஸ்டின் வெற்றி பெறுவார்.

குளச்சல் - அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தாரகை வெற்றி பெறுவார்.

கிள்ளியூர் - மீண்டும் ராஜேஷ் குமார் வெற்றியை தக்க வைப்பார்.

பத்மநாபபுரம் - கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்லசாமி எவ்வித போட்டியுமின்றி தெளிவாக வெற்றி பெறுவார்.

விளவங்கோடு - மீண்டும் இது காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்பதை நிரூபித்து பிரவீன் வெற்றி பெறுவார்.

மக்களே, உங்கள் கருத்து என்ன?

Address

8°05′N 77°34′E/8. 08°N 77. 57°E
Kanyakumari
629702

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanyakumari - கன்னியாகுமரி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kanyakumari - கன்னியாகுமரி:

Share