நாங்க கன்னியாகுமரி காரங்க

நாங்க கன்னியாகுமரி காரங்க வருகைக்கு நன்றி..!!! மேலும் தெரிந்துகொள்ள follow பண்ணுங்க
(227)

கன்னியாகுமரி சிறப்புஅரபிக்கடல், வங்கக்கடல், இந்திய பெருங்கடல் கலக்கும் முக்கடல் சங்கமமாகும் கடற்கரையில் அமைந்துள்ள கன்னியாகுமரி அம்மனின் பெயராலேயே கன்னியாகுமரி என்ற பெயர் வந்தது.கன்னியாகுமரி கடல்மட்டத்தில் இருந்து சராசரி உயரத்தில் உள்ளது. இதன் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் திருநெல்வேலி மாவட்டமும், மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியில் கேரளாவும் உள்ளன.பரப்பளவு : 1685 சதுர கிலோமீட்டர்மக்கள் தொகை : 1,6,78,034மழை அளவு : 1188.6 மிமீ (ஆண்டிற்கு)

Address

Kanyakumari
Kanyakumari
629001

General information

Like me this page>>>>>>>

Alerts

Be the first to know and let us send you an email when நாங்க கன்னியாகுமரி காரங்க posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to நாங்க கன்னியாகுமரி காரங்க:

Share

Category