வேணாடு

வேணாடு வேணாடு வரலாறு, இயற்கை, இடமைப்பு, சுற்றுலா, உணவு பழக்கம், கலாச்சாரம். venad history, nature, tourism, food, culture

பண்டைத் தமிழ்நாடு வரைபடத்தில், தற்போதைய குமரி மாவட்ட நிலப்பரப்பு "வேணாடு" குறிக்கப்பட்டுள்ள காட்சி.   #வேணாடு  #கன்னியாக...
11/12/2023

பண்டைத் தமிழ்நாடு வரைபடத்தில், தற்போதைய குமரி மாவட்ட நிலப்பரப்பு "வேணாடு" குறிக்கப்பட்டுள்ள காட்சி.

#வேணாடு #கன்னியாகுமரி #குமரி #தமிழ் #தமிழ்நாடு

13/07/2023

தமிழ்நாட்டில் வேணாட்டு அரசர்களின் கல்வெட்டுகள் குமரி மாவட்டம் தவிர,
திருவாலஞ்சுழி (1122,).
காஞ்சிபுரம்- திருவதிகை- வழுவூர்- சிறிரெங்கம்- திருநெல்வேலி (1311-1316),
மூவாலூர் (1533) என பல ஊர்களில் காணப்படுகின்றன.
இவை தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதிகள், இந்திய கல்வெட்டுகள், திருவாங்கூர் கல்வெட்டுத் தொகுதிகள் போன்றவற்றில் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
குலசேகரப் பெருமாள் திருவடிக்கு வேகவதி ஆற்றங்கரையில் மும்மண்டலாதிபதி என பட்டஞ்சூடியது,
திருத்தணி கோயிலில் இரண்டாம் வீர உதய மார்த்தாண்டனுக்குச் சிலை நிறுவியது,
சித்தூர் பகுதியில் வேணாடு என ஒரு ஊருக்குப் பெயரிட்டது போன்றவையும் முதல்தர ஆவணங்களாக் உள்ளன.
குட்டம், கொம்மிடிக்கோட்டை, அடைக்கலாபுரம் போன்ற ஊர்களில் உள்ள கல்வெட்டுகளும் வெளியாகியுள்ளன.

Address

Kanyakumari

Alerts

Be the first to know and let us send you an email when வேணாடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to வேணாடு:

Share