DMK Kollemcode Ward 32

DMK Kollemcode Ward 32 Helps to find the DMK Activities that happened in Kollemcode Ward 32.

Reshuffle details of the Tamil Nadu Cabinet Ministers
11/05/2023

Reshuffle details of the Tamil Nadu Cabinet Ministers

 #கொல்லங்கோடு நகராட்சி 32வது வார்டு, St. தொமஸ் நகர்,  #தூத்தூர், நேரு தெருவில் இன்டர்லாக் சாலை அமைத்து தந்த நமது  #திமுக...
26/02/2023

#கொல்லங்கோடு நகராட்சி 32வது வார்டு, St. தொமஸ் நகர், #தூத்தூர், நேரு தெருவில் இன்டர்லாக் சாலை அமைத்து தந்த நமது #திமுக கவுன்சிலர் திருமதி. ஷூபா அவர்களுக்கு 32வது வார்டு சார்பாக நன்றிகளும் பாராட்டுகளும்.


#கொல்லங்கோடு_நகராட்சி



இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாத காரணத்தால் சாலையில் செல்வத்தை தவிர்த்து வந்த மக்களுக்கு இனிப்பு செய்தியாக உயர் மாஸ்ட் வ...
02/02/2023

இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாத காரணத்தால் சாலையில் செல்வத்தை தவிர்த்து வந்த மக்களுக்கு இனிப்பு செய்தியாக உயர் மாஸ்ட் விளக்கு (High Mast Lighting) பொருத்தப்பட்டுள்ளது.

#கொல்லங்கோடு நகராட்சி 32வது வார்டு, St. தொமஸ் நகர் மற்றும் சமத்துவபுரம் ஆகி இரு இடங்களில் உயர் மாஸ்ட் விளக்கு (High Mast Lighting) பொருத்தப்பட்டுள்ளது.

இதனை துணிவோடு, உயர் மாஸ்ட் விளக்கை வரவழைத்து மக்கள் பயன் பெறும் வண்ணம் அமைத்து தந்த நமது திமுக கவுன்சிலர் திருமதி. ஷூபா அவர்களுக்கு 32வது வார்டு சார்பாக நன்றிகளும் பாராட்டுகளும்.

Sheebareji Sheeba Reji

#கொல்லங்கோடு_நகராட்சி




#தூத்தூர்
#சமத்துவபுரம்

 #கொல்லங்கோடு நகராட்சி 32வது வார்டு, St. தொமஸ் நகர், காந்தி தெருவில் பல வருடங்களாகச் சீர் செய்யாமல் கிடந்த சாலையை, நன்றா...
08/01/2023

#கொல்லங்கோடு நகராட்சி 32வது வார்டு, St. தொமஸ் நகர், காந்தி தெருவில் பல வருடங்களாகச் சீர் செய்யாமல் கிடந்த சாலையை, நன்றாக அனைவரும் பயன் பெறும்வண்ணம் இன்டர்லாக் சாலையாக மாற்றிச் சீரமைத்துத் தந்த நமது கவுன்சிலர் திருமதி. ஷூபா அவர்களுக்கு 32வது வார்டு சார்பாக நன்றிகளும் பாராட்டுகளும்.


#கொல்லங்கோடு_நகராட்சி



 #கொல்லங்கோடு நகராட்சி வார்டு 32, இரையுமன்துறை சுனாமி காளனியில் பல வருடங்களாகப் பாதாளச் சாக்கடை நிரம்பி துர்நாற்றம் வீசி...
08/05/2022

#கொல்லங்கோடு நகராட்சி வார்டு 32, இரையுமன்துறை சுனாமி காளனியில் பல வருடங்களாகப் பாதாளச் சாக்கடை நிரம்பி துர்நாற்றம் வீசி கவலைக்கு உள்ளான அப்பகுதி மக்களின் அவலத்தைப் போக்கும் வகையில், மூன்று நாளாகப் பாதாளச் சாக்கடையைச் சீரமைத்துள்ளார் நமது கவுன்சிலர் திருமதி. ஷிபா அவர்கள்.

விடாமுயற்சியுடன் செயல்படும் கவுன்சிலரை பாராட்டி வருகின்றனர் அப்பகுதி மக்கள்.


#கொல்லங்கோடு_நகராட்சி



20/04/2022

4 வாரத்தில் 09 Companies. அசத்தும் தமிழ்நாடு

கடந்த 4 வாரத்தில் மட்டும் 9 தகவல் தொழில்நுட்பவியல் துறை சர்வதேச IT கம்பெனிகள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.

அதன் விபரம்

1. Amadis Technology -
2. Amazon -
3. Zoom Info - Chennai
4. Kapitus - Chennai
5. Zoom - Chennai
6. Trendence - Chennai
7. OEConnections - Chennai
8. Neilsen IQ - Chennai
9. Gabriel Brothers

இதில் அமைச்சரின் சொந்த ஊரான கன்னியாகுமரியில் Amadis டெக்னாலஜி இந்தியாவில்லையே தன்னுடைய முதல் அலுவலகத்தை நிறுவியுள்ளது.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கும் ஏற்ற ஒரு கால சூழல் நிலவுவதால் சர்வதேச ஐடி கம்பெனிகள் தமிழ்நாட்டிற்கு படை எடுக்க ஆரம்பித்துள்ளன. இதற்கு காரணம் தமிழிநாட்டின் முதல்வரும், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சரும் "Easy To Approach & Down to earth" முறையில் செயல்படுவதால் தான் இது சாத்தியமாகிறது என்று ஐடி முன்னணி நிறுவனத்தின் CEO தெரிவித்துள்ளார்.

17-4-2022 நேற்று  #கொல்லங்கோடு  நகராட்சி வார்டு 32ல் நேதாஜி படிப்பகம்  #தூத்தூர் சார்பில் கால்பந்தாட்ட போட்டி  நடைபெற்றத...
18/04/2022

17-4-2022 நேற்று #கொல்லங்கோடு நகராட்சி வார்டு 32ல் நேதாஜி படிப்பகம் #தூத்தூர் சார்பில் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. #மனோதங்கராஜ் அவர்கள் கலந்து கொண்டு போட்டியாளர்களை ஊகுவித்தார். உடன் திமுக நிர்வாகிகள்.


#கொல்லங்கோடு_நகராட்சி



சமத்துவபுரத்தின் இரு பகுதியில் பல வருடங்களாகப் பழுதான சாலையில் மழைக் காலங்களில் மிக அவதிக்குள்ளாகும்  சமத்துவபுர மக்களின...
12/04/2022

சமத்துவபுரத்தின் இரு பகுதியில் பல வருடங்களாகப் பழுதான சாலையில் மழைக் காலங்களில் மிக அவதிக்குள்ளாகும் சமத்துவபுர மக்களின் அவலத்தைப் போக்கும் வகையில், சாலையில் மக்கள் பயன் பெறும் வண்ணம் அதைச் சீரமைத்துள்ளார் நமது #கவுன்சிலர் திருமதி. ஷிபா அவர்கள்.

இதற்கு உறுதுணையாக நின்ற #திமுக நிர்வாகிகள் திரு. ஜெமாள்டு, திரு. சலீம் மற்றும் திரு. ஷெறிப் அவர்களுக்கும் நன்றிகள்.

மிக்க மகிழ்ச்சியில் அப்பகுதி மக்கள்.

#கொல்லங்கோடு

#கொல்லங்கோடு_நகராட்சி


08/04/2022
சமத்துவபுரத்தின் ஒரு பகுதியில் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் அவதிப் பட்டு வந்த அப்பகுதி மக்களுக்கு, புதிதாக ஒரு பைப் லைய...
22/03/2022

சமத்துவபுரத்தின் ஒரு பகுதியில் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் அவதிப் பட்டு வந்த அப்பகுதி மக்களுக்கு, புதிதாக ஒரு பைப் லையின் போட்டு, தினம் தோறும் சுத்தமான குடிநீர் கிடைக்கும் படி செய்தார் நமது கவுன்சிலர் திருமதி. ஷிபா அவர்கள். இதற்கு உறுதுணையாக நின்ற நகர்மன்ற தலைவர் திருமதி. ராணி ஸ்டிபன் அவர்களுக்கும் நன்றிகள்.

"மிக மிக மகிழ்ச்சியில் அப்பகுதி மக்கள்".

#கொல்லங்கோடு

#கொல்லங்கோடு_நகராட்சி



#திமுக

உடனுக்குடன் மக்களின் தேவைகளை நிறைவேறும்  #கொல்லங்கோடு  #நகராட்சி தலைவர் திருமதி. ராணி ஸ்டீபன். #எழுதேசம் பேரூராட்சி நிர்...
13/03/2022

உடனுக்குடன் மக்களின் தேவைகளை நிறைவேறும் #கொல்லங்கோடு #நகராட்சி தலைவர் திருமதி. ராணி ஸ்டீபன்.

#எழுதேசம் பேரூராட்சி நிர்வாகத்தால் காஞ்சாம்புரம்-நித்திரவிளை குடியிருப்பிற்குச் செல்லும் மூடப்பட்ட பாதையைத் திறந்து வைத்தார் நமது கொல்லங்கோடு நகராட்சி தலைவர்.

மேலும் #நித்திரவிளை சந்தையில் மழை மற்றும் வெயில் காலங்களில் மீன்கள் மற்றும் காய்கறிகள் விற்பனையாளர்களுக்கு டின் ஷிடடால் ஆன கூரை.

மற்றும் #காஞ்சாம்புரம் சந்தையில் குப்பைகளை அகற்றும் பணி எனப் பல நிகழ்வுகள் நிகள உள்ளது..


#கொல்லங்கோடு_நகராட்சி



#திமுக

Address

Kanyakumari
629176

Website

Alerts

Be the first to know and let us send you an email when DMK Kollemcode Ward 32 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share