TVK Virtual Spartans OG

TVK Virtual Spartans OG Welcome to our family Nanba and Nanbi…..
(2)

*தளபதியின் போர்படை தளபதியும் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் N.ஆனந்த் அவர்களின் பிறந்த நாள்...
18/07/2026

*தளபதியின் போர்படை தளபதியும் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் N.ஆனந்த் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்துகளை நேரில் சென்று தெரிவித்தார் மாவட்ட கழக செயலாளர் எஸ் ஆர் மாதவன் மற்றும் இணைச் செயலாளர் பிரேம்குமார் அவர்கள்..!

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் ❤️💛❤️

என்றும் கழகப் பணியில் ❤️
*SR.மாதவன்*
*மாவட்ட கழகச் செயலாளர்*
*தமிழக வெற்றி கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் 🇪🇸🇪🇸🇪🇸*

TEAM SRM ✨

*"மாண்புமிகு தமிழ் நாட்டின் முதலமைச்சரும்", "தமிழக வெற்றிக் கழகத் தலைவருமானத் தளபதி விஜய்"அவர்களின் சொல்லுற்கிணங்க*........
16/07/2026

*"மாண்புமிகு தமிழ் நாட்டின் முதலமைச்சரும்", "தமிழக வெற்றிக் கழகத் தலைவருமானத் தளபதி விஜய்"அவர்களின் சொல்லுற்கிணங்க*.....

*கழகப் பொதுச் செயலாளரும், "ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான" அண்ணன் N.ஆனந்த்* *அவர்களின் வழிகாட்டுதலில்*....

*கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. எஸ் ஆர் மாதவன் மற்றும் இணை செயலாளர் திரு பிரேம் அவர்களின் தலைமையில்,

தமிழக வெற்றி கழகம் சார்பில் #பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 124 - வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,

#தோவாளை ஊராட்சி உள்ள பண்டாரபுரம் பகுதியில் பெருந்தலைவர் #காமராஜா் அவர்களின் உருவபடத்திற்கு மாவட்ட செயலாளர் திரு எஸ் ஆர் #மாதவன் இணை செயலாளர் திரு #பிரேம் மாவட்ட ஒன்றிய ஊராட்சி கழக நிர்வாகிகள் இணைந்து மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி மரியாதை செலுத்தினர்.

விழாவில் ஊராட்சி செயலாளர் திரு #நம்பி முன்னிலை வகித்தார்.தோவாளை ஊராட்சி கழக உறவுகள் கலந்து கொண்டனர். புதிதாய் பண்டாரபுரம் மக்கள் தங்களை இன்று தமிழக வெற்றி கழகத்தில் மாவட்ட செயலாளர் முன்னிலையில் இணைத்து கொண்டனர்.

என்றும் கழகப் பணியில் ❤️
*SR.மாதவன்*
*மாவட்ட கழகச் செயலாளர்*
*தமிழக வெற்றி கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் 🇪🇸🇪🇸🇪🇸*

TEAM SRM ✨

*"மாண்புமிகு தமிழ் நாட்டின் முதலமைச்சரும்", "தமிழக வெற்றிக் கழகத் தலைவருமானத் தளபதி விஜய்"அவர்களின் சொல்லுற்கிணங்க*........
14/07/2026

*"மாண்புமிகு தமிழ் நாட்டின் முதலமைச்சரும்", "தமிழக வெற்றிக் கழகத் தலைவருமானத் தளபதி விஜய்"அவர்களின் சொல்லுற்கிணங்க*.....

*கழகப் பொதுச் செயலாளரும், "ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான" அண்ணன் N.ஆனந்த்* *அவர்களின் வழிகாட்டுதலில்*....

இன்றைய தினம் #பறக்கை #காடேற்றி ஊர்மக்கள் நீண்ட கால கோரிக்கையாக பஸ் வசதி கேட்டு முறையிட்டனர். தளபதியின் நல்லாட்சியில் அந்த ஊர் மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து வசதியை குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு எஸ் ஆர் #மாதவன் மாண்புமிகு திரு. #ராஜேஷ்குமார் சுற்றுலா துறை அமைச்சர் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது.

விழாவில் மாவட்ட கலெக்டர் திரு.பிரதாப் அவர்கள் கிழக்கு மாவட்ட இணை செயலாளர் திரு. பிரேம் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

என்றும் கழகப் பணியில் ❤️
*SR.மாதவன்*
*மாவட்ட கழகச் செயலாளர்*
*தமிழக வெற்றி கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் 🇪🇸🇪🇸🇪🇸*

TEAM SRM ✨

தமிழக வெற்றிக் கழக தலைவரும், மாண்புமிகு முதலமைச்சருமான  தளபதி  #விஜய் அவர்களின் சொல்லுற்கிணங்க.....கழக பொதுச்செயலாளரும் ...
12/07/2026

தமிழக வெற்றிக் கழக தலைவரும், மாண்புமிகு முதலமைச்சருமான தளபதி #விஜய் அவர்களின் சொல்லுற்கிணங்க.....

கழக பொதுச்செயலாளரும் நீர் வளத்துறை அமைச்சருமான மாண்புமிகு அண்ணன் N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலில்.."

கன்னியாகுமரி மாவட்டத்தின் 11-வது வார்டு மாமன்ற உறுப்பினர் #ஶ்ரீலிஜா_முருகேசன் தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு எஸ்.ஆர். #மாதவன் மற்றும் இணை செயலாளர் திரு #பிரேம் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த ஶ்ரீலிஜா முருகேசன், தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்தனர். கட்சியின் வழிகாட்டுதலின்படி பொதுப்பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவேன் என உறுதி அளித்துள்ளார்.

என்றும் கழகப் பணியில் ❤️
*SR.மாதவன்*
*மாவட்ட கழகச் செயலாளர்*
*தமிழக வெற்றி கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் 🇪🇸🇪🇸🇪🇸*

தமிழக வெற்றிக் கழக தலைவரும், மாண்புமிகு முதலமைச்சருமான  தளபதி  #விஜய் அவர்களின் சொல்லுற்கிணங்க.....கழக பொதுச்செயலாளரும் ...
11/07/2026

தமிழக வெற்றிக் கழக தலைவரும், மாண்புமிகு முதலமைச்சருமான தளபதி #விஜய் அவர்களின் சொல்லுற்கிணங்க.....

கழக பொதுச்செயலாளரும் நீர் வளத்துறை அமைச்சருமான மாண்புமிகு அண்ணன் N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலில்.."

இன்றைய தினம் #தோவாளை அருள்மிகு #மாடந்தம்புரான் திருக்கோவிலில் கொடைவிழாவில் சிறப்பு பூஜையில் மாவட்ட செயலாளர் திரு எஸ் ஆர் #மாதவன் மற்றும் ஊராட்சி செயலாளர் நம்பி தோவாளை ஊர் தவெக உறவுகள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

என்றும் கழகப் பணியில் 🫡
*SR.மாதவன்*
*மாவட்ட கழகச் செயலாளர்*
*தமிழக வெற்றி கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் 🇪🇸🇪🇸🇪🇸*

தமிழக வெற்றிக் கழக தலைவரும், மாண்புமிகு முதலமைச்சருமான  தளபதி  #விஜய் அவர்களின் சொல்லுற்கிணங்க.....கழக பொதுச்செயலாளரும் ...
10/07/2026

தமிழக வெற்றிக் கழக தலைவரும், மாண்புமிகு முதலமைச்சருமான தளபதி #விஜய் அவர்களின் சொல்லுற்கிணங்க.....

கழக பொதுச்செயலாளரும் நீர் வளத்துறை அமைச்சருமான மாண்புமிகு அண்ணன் N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலில்.."

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக நாகர்கோயில் நீதிமன்றத்தில் மாவட்ட #அரசு_வழக்கறிஞராக பொறுப்பேற்கும் பாசத்துக்குரிய வழக்கறிஞர் மகேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

பொறுப்பேற்ற திரு #மகேஷ் அவர்கள் முதல் கட்டமாக நமது மாவட்ட செயலாளர் திரு எஸ் ஆர் மாதவன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்று கொண்டார்.

உழைப்பவர்களுக்கும் கட்சிக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் விசுவாசமாகவும் செயல்படும் அனைவருக்கும் அதற்கு ஏற்றார் போல கட்சியும் அவர்களை மேலே உயர்த்தி பிடித்து அழகு பார்க்கும் என்பதற்கான உதாரணமாக இந்த நிகழ்வு அமைந்திருப்பதாக மாவட்ட செயலாளர் திரு எஸ் ஆர் #மாதவன் பெருமிதம் கொண்டார்.

என்றும் கழகப் பணியில் 🫡
*SR.மாதவன்*
*மாவட்ட கழகச் செயலாளர்*
*தமிழக வெற்றி கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் 🇪🇸🇪🇸🇪🇸*

10/07/2026

தமிழக வெற்றிக் கழக தலைவரும், மாண்புமிகு முதலமைச்சருமான தளபதி #விஜய் என்றும் கழகப் பணியில் ❤️

*SR.மாதவன்*
*மாவட்ட கழகச் செயலாளர்*
*தமிழக வெற்றி கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் 🇪🇸🇪🇸🇪🇸*

# tvksrm

தமிழக வெற்றிக் கழக தலைவரும், மாண்புமிகு முதலமைச்சருமான  தளபதி  #விஜய் அவர்களின் சொல்லுற்கிணங்க.....இன்றைய தினம் குமரி மா...
05/07/2026

தமிழக வெற்றிக் கழக தலைவரும், மாண்புமிகு முதலமைச்சருமான தளபதி #விஜய் அவர்களின் சொல்லுற்கிணங்க.....

இன்றைய தினம் குமரி மாவட்டத்திற்கு வருகை தந்த கழக பொது செயலாளரும் நீர் வளத்துறை அமைச்சருமான மாண்புமிகு அண்ணன் N.ஆனந்த் அவர்களை குமரி கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் திரு எஸ் ஆர் #மாதவன் மற்றும் இணை செயலாளர் திரு #பிரேம் அவர்கள் வரவேற்றனர்.

என்றும் கழகப் பணியில் ❤️
*SR.மாதவன்*
*மாவட்ட கழகச் செயலாளர்*
*தமிழக வெற்றி கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் 🇪🇸🇪🇸🇪🇸*

# tvksrm

Address

Kanyakumari Warriors
Kanyakumari (North Part)
629702

Alerts

Be the first to know and let us send you an email when TVK Virtual Spartans OG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share