23/04/2026
காங்கேயம் தொகுதி முதலிடம் 🔥☝🏻
திருப்பூர் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக காங்கேயம் தொகுதியில் 91.24 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது 🔥
Clean & impactful Kangeyam records 91.24% vote 🔥☝🏻
Highest percentage in Tiruppur dt 😍🔥