CITU Kanchipuram

CITU Kanchipuram சங்க உரிமை எங்கள் அடிப்படை உரிமை!
சமத்துவம் -சமதர்மம் எங்கள் லட்சிய பயணம்

செங்கல்பட்டு மகேந்திர சிட்டியில் டயர் மோல்டு உற்பத்தி செய்யும் சீன நாட்டின் கிரீட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட் தொழிற்சால...
29/09/2025

செங்கல்பட்டு மகேந்திர சிட்டியில் டயர் மோல்டு உற்பத்தி செய்யும் சீன நாட்டின் கிரீட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையில் ஊதிய உடன்பாடு ரூ14100 அடுத்த 27 மாதங்களுக்கு இந்த உடண்பாடு அமலில் இருக்கும்

காஞ்சிபுரம் 13-வது மாவட்ட மாநாட்டு மாவட்ட தலைவராக டி. ஸ்ரீதர் மாவட்ட செயலாளராகஇ.முத்துக்குமார் பொருளாளராக எஸ்.சீனிவாசன் ...
21/09/2025

காஞ்சிபுரம் 13-வது மாவட்ட மாநாட்டு மாவட்ட தலைவராக டி. ஸ்ரீதர் மாவட்ட செயலாளராகஇ.முத்துக்குமார் பொருளாளராக எஸ்.சீனிவாசன் மற்றும் 22 துணைச் செயலாளர்கள் துணைத் தலைவர்கள்- 71 மாவட்ட குழு உறுப்பினர்கள் மாநாடு ஏக மனதாக தேர்வு செய்தது

18/09/2025
ஹூண்டாய் ஆலையில் ஒப்பந்த திணிப்புக்கு எதிராக ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் இன்று காலை தொடங்கியது------------------ஹூண்டா...
18/09/2025

ஹூண்டாய் ஆலையில் ஒப்பந்த திணிப்புக்கு எதிராக ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் இன்று காலை தொடங்கியது
------------------
ஹூண்டாய் தொழிற்சாலையில் 15000 ஆயிரம் பேரில் 12000 தொழிலாளிகளுக்கு சரஙரி வெறும் 20000 ரூபாய் மட்டுமே மொத்த சம்பளம்

பெரும்பகுதி தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டலில் சிறு பிரிவுக்கு ஊதிய உயர்வை கொடுப்பதாக விளம்பரம் செய்து பெரும் சுரண்டலில் ஈடுபடும் ஹூண்டாய் நிறுவனத்தின் வெளிப்படையற்ற ஒப்பந்த திணிப்புக்கு எதிராக இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தை HMIEU-CITU செய்கிறது

அநீதிகளை கண்டு பார்வையாளராக இல்லாமல் எதிர்ப்பை பதிவு செய்யும் சிஐடியூ போராட்டம் வெல்லட்டும்

தொழிலாளர் உரிமைகளை உயர்த்தி பிடிக்கவும் எதிர்கால பயணத்தை திட்டமிடவும் காஞ்சியில் சிஐடியூ 13-வது மாவட்ட மாநாடுசெப் 20 காஞ...
15/09/2025

தொழிலாளர் உரிமைகளை உயர்த்தி
பிடிக்கவும் எதிர்கால பயணத்தை திட்டமிடவும் காஞ்சியில் சிஐடியூ 13-வது மாவட்ட மாநாடு
செப் 20 காஞ்சியில்
இளம் செம்படை பேரணியில் அணிவகுக்க தொழிலாளி வர்க்கத்தை அன்புடன் அழைக்கிறோம்

நமது காஞ்சிபுரம் சிஐடியூ விற்கான Youtube பக்கத்தில் மாவட்ட மாநாடு மற்றும் தொழிற்சங்க போராட்டங்கள் அனைத்தும் பதிவிடப்படும...
15/09/2025

நமது காஞ்சிபுரம் சிஐடியூ விற்கான Youtube பக்கத்தில் மாவட்ட மாநாடு மற்றும் தொழிற்சங்க போராட்டங்கள் அனைத்தும் பதிவிடப்படும். தோழர்கள் அனைவரும் நமது தொழிற்சங்க போராட்டங்களை வீடியோக்களாக பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சிஐடியூ காஞ்சிபுரம் 13வது மாவட்ட மாநாட்டிற்கு தொழிலாளர்கள் அனைவரும் அணி திரண்டு வாரீர்!

Address

21, B விளக்கடி கோயில் தெரு
Kanchipuram
631501

Website

Alerts

Be the first to know and let us send you an email when CITU Kanchipuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share