தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி காஞ்சிபுரம் மாவட்டம் ஊடகபிரிவு

  • Home
  • India
  • Kanchipuram
  • தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி காஞ்சிபுரம் மாவட்டம் ஊடகபிரிவு

தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி காஞ்சிபுரம் மாவட்டம் ஊடகபிரிவு SELF

*காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி* ---------------------------------------*ஜெய்பீம்* காஞ்சிபுரம் மாவட...
14/03/2026

*காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி*
---------------------------------------
*ஜெய்பீம்*
காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி பொதுச்செயலாளர் சமத்துவ தலைவி *திருமதிஆம்ஸ்ட்ராங்* அவர்களின் வழிகாட்டுதல்படி, எங்கள் அரசியல் வாரிசு *சாவித்திரி பாய் ஆம்ஸ்ட்ராங்* அவர்களின் 3வது பிறந்தநாள் விழா *கொண்டாடும் வகையில் இன்று 14.03.2026 தேதி காஞ்சிபுரம் ரயில்வே ரோட்டில் அமைந்துள்ள பாபாசாகேப் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அன்னதானம்* வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் மாநில செயலாளர்
*K. பிரபாகரன்* அவர்கள், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் *வத்தியூர் U.பிரபு* அவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி செயலாளர்
*T.பன்னீர் செல்வம்* அவர்கள், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் *V.அமுதன்* அவர்கள், காஞ்சி மாநகர செயலாளர் *ஜெயக்குமார்* அவர்கள், மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் அணி செயலாளர் *ராஜேஷ் குமார்* அவர்கள் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் *S.சுரேஷ்* அவர்கள் காஞ்சி மாநகர மாணவரணி துணை செயலாளர் *R.காமேஷ்* அவர்கள் கலந்து கொண்டனர்.

#சமத்துவதலைவர்வழியில்
#காஞ்சிபுரம்_மாவட்டம்

ஜெய்பீம்..!மன்னுரிமை போராளி தாத்தா இரட்டைமலை  #சீனிவாசன் அவர்களின் 89 வது நினைவுகளில் அவரை போற்றி வணங்குகிறோம் தமிழ் மாந...
18/09/2025

ஜெய்பீம்..!
மன்னுரிமை போராளி
தாத்தா இரட்டைமலை #சீனிவாசன் அவர்களின் 89 வது நினைவுகளில் அவரை போற்றி வணங்குகிறோம் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி காஞ்சிபுரம் மாவட்டம் TMBSP 🙏💐

ஜெய் பீம் இரங்கல் செய்தி.. இந்திய குடியரசு கட்சியின் மூத்த தலைவர் ஐயா P.V. கரியமால் அவர்கள் இன்று பரிநிப்பானம் அடைந்தார்...
16/09/2025

ஜெய் பீம்
இரங்கல் செய்தி..
இந்திய குடியரசு கட்சியின் மூத்த தலைவர் ஐயா P.V. கரியமால் அவர்கள் இன்று பரிநிப்பானம் அடைந்தார் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்..
காஞ்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு TMBSP

08/09/2025

#ஜெய்ஆம்ஸ்ட்ராங்

தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி காஞ்சிபுரம் மாவட்டம் ஊடகபிரிவு 7708560852
08/09/2025

தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி காஞ்சிபுரம் மாவட்டம் ஊடகபிரிவு
7708560852

Address

NO. 56 Kaliyanur, Vaiyavoor Post
Kanchipuram
631561

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி காஞ்சிபுரம் மாவட்டம் ஊடகபிரிவு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share