டாக்டர் கலாம் இளந்தளிர் அறக்கட்டளை

  • Home
  • India
  • Kanchipuram
  • டாக்டர் கலாம் இளந்தளிர் அறக்கட்டளை

டாக்டர் கலாம் இளந்தளிர் அறக்கட்டளை மரம் ரமேஷ் - மக்கள் சேவகன்

02/11/2024
02/11/2024

#மக்கள் ஊக்க வளர்ச்சி அறக்கட்டளை (PMD Trust) கொண்டாடும் தீப ஒளி திருநாள் கொண்டாட்டம்*

இன்று (31/10/24) நாம் திட்டமிட்டபடி அமைப்பின் *நிறுவனர் திரு. மோதில் தாஸ்* அவர்களின் தலைமையில் சிறப்பாக தீப ஒளி திருநாள் பழங்குடியின மக்களோடு கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுக்கா, ரெட்டைமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நெய்வேலி எனும் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் 40 குடும்பங்களுக்கு 5கிலோ அரிசி மற்றும் 1 புடவை
மேலும் அவர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்தும், பிரியாணி சாப்பாடு வழங்கியும், இனிப்புகள் வழங்கியும் இந்த திருநாளை கொண்டாடினோம்.

இன்று அங்கு ஒரு பெண் பிள்ளைக்கு நமது அமைப்பின் சார்பாக மஞ்சள் நீராட்டு சீர் வரிசை வழங்கப்பட்டது, அதில் அக்குழந்தை மிகவும் சந்தோசம் அடைந்தார்.

இவ்விழாவில் ரெட்டைமங்கலம் ஊராட்சி தலைவர் திரு.சுஜாதா ஜெயராமன் அவர்கள், நம் அமைப்பின் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் திரு.R. பாபு அவர்கள், திருமதி.பரஞ்சோதி அவர்கள், திரு.மரம் இரமேஷ், திரு.சுப்ரமணியன், திரு.அப்பு (எ) ஐயப்பன், திரு.மணிகண்டன், திரு.சதிஷ், திரு.அருண் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Address

No:19, Pallam Street, Edaiyambudhur Village & Post, Salavakkam Via, Uttiramerur Taluk.
Kanchipuram
603107

Website

Alerts

Be the first to know and let us send you an email when டாக்டர் கலாம் இளந்தளிர் அறக்கட்டளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category