தமிழகம் - Thamizhagam

தமிழகம் - Thamizhagam Thamizhagam is a Free Educational Institute and Organic Agriculture Centre.

With a 15 years of social service by providing free coaching for TNPSC, Medical, Banking, NEET, Preliminary Exams, all kind of Entrance Exams among the students.

13/01/2021
12/01/2021
16/10/2020

FREE Core Java Programming Session

Date : 17.10.2020

Timing : 10.30am to 11.30am

இலவச கம்ப்யூட்டர் வகுப்புகள்

Topic: How to Write Basic Program. Practical Session.

Note : Bring your laptop and Pendrive if you have

@ Thamizhagam free coaching centre (TNPSC , UPSC, NEET )
390 Gandhi Road .

Contact : 9894222459

14/01/2020

தமிழகம்

Thamizhagam free coaching class9894222459
21/12/2019

Thamizhagam free coaching class
9894222459

தமிழகம் இலவச கல்வி பயிற்சி மையம் குருப்2 மாதிரி வினாக்கள் 390 காந்தி ரோடு காஞ்சிபுரம் 9894222459
21/12/2019

தமிழகம் இலவச கல்வி பயிற்சி மையம்

குருப்2 மாதிரி வினாக்கள்

390 காந்தி ரோடு காஞ்சிபுரம்
9894222459

இயற்கை விவசாய பொருட்கள் விற்பனை செய்ய விவசாயிகளுக்கு ஸ்டால்கள் இலவசம் . முன்பதிவு செய்ய அனுகவேண்டிய முகவரி" தமிழகம் இலவச...
08/12/2019

இயற்கை விவசாய பொருட்கள் விற்பனை செய்ய விவசாயிகளுக்கு ஸ்டால்கள் இலவசம் .
முன்பதிவு செய்ய அனுகவேண்டிய முகவரி
" தமிழகம் இலவச பயிற்சி மையம் "
TNPSC NEET ORGANIC FARMING
390 காந்தி ரோட் காஞ்சிபுரம்
9894222459

25/11/2019

இன்று மாலை காஞ்சிபுரம் மாவட்டம் பிரித்ததை ஓட்டி கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது எனவே நண்பர்கள் பொதுமக்கள் அனைவரும் வருக
இடம் .மாமல்லன் நகர் .வர்த்தக சங்கம்
Kanchi Ezhiilan

02/10/2019

15/08/2019

நன்றி ! நன்றி !! நன்றி !!! அத்தி வரதர் வைபவத்திற்கு காஞ்சிபுரத்தை மிகச் சுத்தமாக வைக்க உதவிய அனைத்து நகராட்சி ஊழியர்களுக்கும் நன்றி.. முடிந்தவரை பாதாள சாக்கடையை வழியாமல் பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்களுக்கும் நன்றி.. மேலும் காவல் காத்த அனைத்து காவலர்களுக்கும் நன்றி முக்கியமாக அனைத்து சிரமங்களையும் பொறுத்துக்கொண்டு வெளியூர் பக்தர்களுக்கு வழிவிட்ட காஞ்சிபுரம் வாழ் மக்களுக்கு நன்றி நன்றி நன்றி... கடந்த ஒரு மாதமாக காலில் செருப்பில்லாமல் முள் காட்டிலும் மூத்திர காட்டிலும் எந்தவித அச்சமுமின்றி செருப்பில்லாமல் நடந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி.. நிர்வாகத்திற்கு உதவிய அனைத்து ஊராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு நன்றி நன்றி நன்றி மேலும் இரவு பகல் பாராமல் வசதிகள் செய்து தந்த அனைத்து வெல்டிங் மற்றும் துப்புரவு மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் நன்றி நன்றி நன்றி கடைசி நேரத்திலும் நிதி உதவி அளித்து காஞ்சிபுரத்திற்கு வரும் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தி பாதுகாப்பு அளித்திடவும் வசதிகள் செய்து கொடுத்தமைக்கு தமிழக அரசுக்கு நன்றி ஒற்றுமையுடன் அனைத்து கட்சி உறுப்பினர்களும் பொறுமையுடன் வெளியூர் பக்தர்களுக்கு ஒத்துழைப்பு தந்து அவர்கள் வசதிகளை செய்து உதவிய அனைத்து கட்சி அனைத்து மத அனைத்து இன மக்களுக்கு நன்றி நன்றி நன்றி

தொடர்புக்கு
தமிழகம் இலவச பயிற்சி மையம்
( free coaching for TNPSC,UPSC,NEET and organic farming)
K. எழிலன்
Mobile no: 9894222459

#காஞ்சிஅத்திவரதர்





Address

390, Gandhi Road
Kanchipuram
631501

Opening Hours

Monday 10am - 12pm
4pm - 8pm
Tuesday 10am - 12pm
4pm - 8pm
Wednesday 10am - 12pm
4pm - 8pm
Thursday 10am - 12pm
4pm - 8pm
Friday 10am - 12pm
4pm - 8pm
Saturday 10am - 8pm

Telephone

919894222459

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழகம் - Thamizhagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category