ESevai Maiyam-Musaravakkam

ESevai Maiyam-Musaravakkam Common Service Centres (CSC) scheme is one of the mission mode projects under the Digital India Programme.

Empowering Citizens through Tele-Law - Reaching the Unreached...
09/04/2023

Empowering Citizens through Tele-Law - Reaching the Unreached...

அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக மத்திய அரசு இ-ஷ்ரம் (e-SHRAM) இணையதளத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதில் தொழிலாளர்களின...
29/01/2022

அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக மத்திய அரசு இ-ஷ்ரம் (e-SHRAM) இணையதளத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதில் தொழிலாளர்களின் ஆதார் கார்டுகள் இணைக்கப்பட்டு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தகவல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சுயமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்(ஆதார் உடன் மொபைல் எண்ணை பதிவு செய்திருந்தால்) அல்லது அருகில் உள்ள பொது சேவை(இ சேவை) மையத்தினை அனுகலாம்.
Contact: CSC Musaravakkam,
https://www.cscmusaravakkam.in
https://wa.me//+917339471035

அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவுத்தளம்இத்திட்டத்தின் நோக்கம்இந்திய அரசின் eShram என்றழைக்கப்படும் இத்திட்டத்தில் அம...
16/09/2021

அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவுத்தளம்

இத்திட்டத்தின் நோக்கம்

இந்திய அரசின் eShram என்றழைக்கப்படும் இத்திட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்துகொள்ளலாம். இத்திட்டம் அனைத்து CSC பொது சேவை மையங்களிலும் நடைபெற்று வருகிறது. அமைப்பு சாரா தொழிலாளர்களின் தரவுகள் இதில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் சலுகைகள் நேரடியாக அவர்களுக்கு சென்றடைகிறது.

இந்த தரவுகளை பதிவேற்றம் செய்த பிறகு பயனாளிகளுக்கு UAN என்ற 12 இலக்க எண் வழங்கப்படும். வேலை காரணங்களுக்காகவோ அல்லது வேறு ஏதும் காரணங்களுக்காக இவர்கள் புலம்பெயர நேர்ந்தால் இவர்களுக்கு அரசிடமிருந்து சேரவேண்டிய சலுகை இவர்களது வங்கி கணக்கில் நேரடியாக அரசால் வழங்கப்படும்.

இந்த தரவுத்தளம் தொழிலாளர்களின் தொழில் திறமையை வகைப் படுத்தவும், தொழிலாளர்களின் திறமைக்கு ஏற்றவாறு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடவும் உதவும்.

ESI, PF, INCOME TAX செலுத்துபவர்கள் இத்திட்டத்தில் இணைய முடியாது.

உச்சநீதிமன்ற ஆணையின்படி இந்த தரவுகள் பதிவு ஏற்றத்தை டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும்.

தகுதி வாய்ந்தவர்கள் தாமதிக்காமல் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்
1. ஆதார் அட்டை,
2. ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண் OTP மூலம் அல்லது கைரேகை மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
3. வங்கி கணக்கு புத்தகம்.

வயது 16 – 59 வயதிற்குள் இருக்க வேண்டும் (27.08.1961 முதல் 26.08.2005).

*நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்* 🙏🙏_*Multi Ec மற்றும் AEPS ID யின் சிறப்பம்சங்கள்*_மணி டிரான்ஸ்பர் , 100-நாள் வேலை ஊதியம...
17/03/2021

*நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்* 🙏🙏

_*Multi Ec மற்றும் AEPS ID யின் சிறப்பம்சங்கள்*_

மணி டிரான்ஸ்பர் , 100-நாள் வேலை ஊதியம் எடுத்து கொடுக்கலாம், சுய உதவி குழு பணம் கட்டலாம், ஆதார் கார்டு வைத்து பணம் எடுத்து கொடுக்கலாம்,புதிய 2-வீலர் இன்சூரன்ஸ் கட்டலாம், Fastag -ரீச்சார்ஜ் பண்ணலாம் , கிரிடிட் கார்டு பில் கட்டலாம், புதிய பான் கார்டு எடுக்கலாம், அனைத்து ஆன்லைன் பில் கட்டலாம், ரயில் / விமான டிக்கெட் புக்கிங் பண்ணலாம், All DTH/Mobile பில் கட்டலாம்...

மேலும் விவரங்களுக்கு🪀
7667879907
*1.ASTRO KING கம்ப்யூட்டர் ஜாதகம் SOFTWARE*

*2. ID Card (PVC) Printing software V 2.1*

*3.Passport Size Photo Maker & Background Color Changer Without Photoshop*

*4.UTI PHOTO AND SIZE RESIZE SOFTWARE*

All software are Available

For Contact🪀
7667879907
*ASTRO KING கம்ப்யூட்டர் ஜாதகம் SOFTWARE*

👉🏻தமிழில் ஒரு பக்கம் ஜாதகம் (திருக்கணித்தம் முறையில்)

👉🏻தமிழில் ஜாதக புத்தகம் (150 பக்கம் வரை) (திருக்கணித்தம் முறையில்)

👉🏻குழந்தைகள் பெயர் பட்டியல்

👉🏻 திருமண பொருத்தம்

👉🏻பிரமிடு எண் கணிதம்

👉🏻கம்ப்யூட்டர் சென்டர் வைத்திருக்கும் அனைவருக்கும் இது ஒரு கூடுதல் வருமானம்

தேவைப்படும் நண்பர்கள் என்னிடம் Whatsapp ல் தொடர்பு கொள்ளலாம்...

தொடர்புக்கு🪀
7667879907

மாதிரி பக்கங்கள்

"Hurry Up !!! Registration free for School Students for Cyber Security Online Course"
12/07/2020

"Hurry Up !!! Registration free for School Students for Cyber Security Online Course"

22/06/2020
வருடத்துக்கு ரூபாய் 6,000/- நிதி உதவி வழங்கும், மத்திய அரசின் லட்சிய திட்டமான Pradhan Mantri Kisan Samman Nidhi Scheme (...
07/06/2020

வருடத்துக்கு ரூபாய் 6,000/- நிதி உதவி வழங்கும், மத்திய அரசின் லட்சிய திட்டமான Pradhan Mantri Kisan Samman Nidhi Scheme (PM-Kisan) திட்டத்தின் மூலம் 3 மே, 2020 வரை 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். தகவல்களின்படி 5 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தில் பின்தங்கியுள்ளனர். திட்டம் இன்னும் மூடப்படாததால் திட்டத்திற்கு விண்ணப்பிக்காத விவசாயிகள் தாமதமின்றி அருகில் உள்ள பொது சேவை மையத்தை (Common Service Centre CSC) அணுகி பதிவு செய்துக் கொள்ளலாம்.

பொது இ-சேவை மையம் வாயிலாக மத்திய அரசின் இலவச சட்ட ஆலோசனை
06/06/2020

பொது இ-சேவை மையம் வாயிலாக மத்திய அரசின் இலவச சட்ட ஆலோசனை

CSC has been supporting farmers through a range of services like KCC, banking services, soil testing, PM Kisan Yojanas, ...
06/06/2020

CSC has been supporting farmers through a range of services like KCC, banking services, soil testing, PM Kisan Yojanas, e-Pashu Chikitsa, purchase of seeds and fertilizers.

Address

Musaravakkam
Kanchipuram
631551

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+917339471035

Alerts

Be the first to know and let us send you an email when ESevai Maiyam-Musaravakkam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ESevai Maiyam-Musaravakkam:

Share