TTV போர்ப்படை தளபதிகள்

  • Home
  • India
  • Kambam
  • TTV போர்ப்படை தளபதிகள்

TTV போர்ப்படை தளபதிகள் TTV dinakaran போர்ப்படை தளபதி

17/06/2024
டெல்லியில் மக்கள் செல்வர்🔥🔥🔥
07/06/2024

டெல்லியில் மக்கள் செல்வர்🔥🔥🔥

" #ஏப்ரல்_3_1920 #பெருங்காமநல்லூர் -  #ஒரு_இரத்தசரித்திரம்  #நூற்றாண்டு_நினைவுநாள்🔥🔥 ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட மோசம...
03/04/2024

" #ஏப்ரல்_3_1920
#பெருங்காமநல்லூர் -
#ஒரு_இரத்தசரித்திரம்
#நூற்றாண்டு_நினைவுநாள்🔥🔥
ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட மோசமான சம்பவம் இது நீங்கள் இந்த மண்ணை நேசிப்பவர் என்றால் முழுமையாக படியுங்கள்...

1920 ஏப்ரல் மாதம். உசிலம்பட்டி அருகே பெருங் காமநல்லூர் கிராமத்திற்கு
கை ரேகை வாங்க போலீஸ் பட்டாளம் வந்தது. கள்ள நாடே கிளர்ந்து எழுந்தது. நாட்டுப் பெரியவர்கள் ஒன்று திரண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. பக்கத்து ஊர்காரர்களுக்கு தகவல் சொல்லப்பட்டது. காளப்பன்பட்டி, குமரம்பட்டி, போத்தம்பட்டி ஊர்களிலும் ஜனங்கள் தயாராகினர். பெருங்காமநல்லூர் மக்களுக்கு ஆபத்தான நிலை ஏற்படுமானால் "படாங்கு" வேட்டுச் சத்தம் வெடிக்கப்படும். வேட்டுச் சத்தம் கேட்டவுடன் பக்கத்து ஊர்காரர்கள் விரைந்து வந்து உதவ ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நாயக்க மார்கள், ரெட்டியார்கள், பிள்ளைமார்கள், முதலியார்கள் போன்ற இதர சமூகத்தினரும் ஆதரவாக இருந்தனர்.

வீரன் விட்டி பெருமாள் தேவர் சிலம்பக் கலைஞர்களை ஒன்று திரட்டினார். இளைஞர்கள் ஆர்ப்பரித்தெழுந்தனர். பெருங்காமநல்லூர் ஒரு யுத்தத்திற்கு தயாரானது.
அதிகாரிகள் ஊர் மந்தையில் குவிந்தனர். ஆண் பெண் அனைவரும் மந்தையை நோக்கித் திரண்டனர். ஒரே கூட்டம்! கூச்சல் . கோபாவேசத்தோடு ஜனக்கூட்டம். ஆயுதப்படை கிராமத்தை சுற்றி முற்றுகை போட்டது. கட்டுக்கடங்காத கூட்டம். செம்புழுதி பறக்க நாலாபக்கமும் ஓடவும் ஆடவும் சீட்டி அடிக்கவும் சிலம்பம் சுற்றவுமாக இளைஞர்கள். மக்கள் கூட்டம் பெருகிக் கொண்டே போனது.

" அடாத காரியம் செய்து மக்களை அடிமைப்படுத்த வந்த பயல்களே, ஊரை விட்டுப் போங்கடா; இல்லையேல் உங்களை வெட்டி காத்தண்டம்மனுக்கு பலி கொடுத்து விடுவோம்" என்று முழங்குகிறார் விட்டி பெருமாள் தேவர்.

ஒரு கையில் கேப்பை ரொட்டித் துண்டையும் மறு கையில் கல்லையும் காட்டி ஓவாயன் சொன்னார், " எது வேண்டும் சொல். விருந்தாளியாக வந்தால் ரொட்டித் துண்டு. பகையாளியாக வந்தால் இந்தக் கல் தான் உனக்கு பரிசு" .

ஆம் நண்பர்களே.' பிற்காலத்தில் பாலஸ்தீன விடுதலைப் போராளி யாசர் அராபத் அய்.நா. மன்றத்தில் பேசும் போது சொன்னார், " ஒரு கையில் ஆலிவ் இலை. மறுகையில் துப்பாக்கி. எது வேண்டும் சொல். சமாதானமா? போரா? எதற்கும் தயார் என்று அறிவித்தார். ஆனால் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கும் மேலாக இதே விடுதலை உணர்ச்சியோடு கள்ள நாட்டு ஓவாயன் கேட்டார், " சமாதானம் என்றால் கேப்பை ரொட்டி . சண்டை என்றால் இதோ கல்" என்று அறைகூவல் விடுக்கிறார். விடுதலைப் போராளிகளின் சிந்தனை ஒரே அலைவரிசையில் தான் செல்லும் என்பதை பெருங் காம நல்லூர் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

ரேகையைப் பதிவதற்கு போலிஸ் சிலரை பிடித்தனர். மக்கள் போலிசார் மீது பாய்ந்து ஆட்களை மீட்க முனைந்தனர். உசிலம்பட்டி டெபுடி தாசில்தார் ஜான் அன்பு நாடார் சுடுவதற்கு ஆணையிட்டார். சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ராஜீ பிள்ளையும் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாச நாயுடுவும் போலிஸ் பட்டாளமும் சரமாரியாகச் சுட்டது.

அடிமைச் சட்டத்தை எதிர்த்து உயிரைத் துரும்பாய் மதித்து 16 பேர் களப் பலியாகினர்.

தோழர்களே!
1920 ஏப்ரல் 3 . வரலாற்றின் பக்கங்கள் செங்குருதியால் எழுதப்பட்ட நாள். ஜனங்கள் கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்டனர். இந்த ஏழை எளிய மக்களைக் காக்க யாருமே இல்லாத போது தென்பாண்டி மண்டலத்தின் முடிசூடா மன்னர் பசும்பொன் தேவர் திருமகனார் தோன்றினார். ஏழை எளிய மக்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டங்களை நடத்தி அடிமை விலங்கை உடைத்து நொறுக்கினார். இம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். வரலாற்றில் வாழ்வாங்கு வாழும் பெருங் காம நல்லூர் ஈகியருக்கு வீரவணக்கம்!

* #எங்கள்பாதை_அம்மாவின்பாதை* அன்று *புரட்சித்தலைவர்* மறைவின் போது அவரின் நிழலாய் நின்றவர் *புரட்சித்தலைவி  #அம்மா அவர்கள...
24/02/2024

* #எங்கள்பாதை_அம்மாவின்பாதை*
அன்று *புரட்சித்தலைவர்* மறைவின் போது அவரின் நிழலாய் நின்றவர் *புரட்சித்தலைவி #அம்மா அவர்கள்;*

*புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு* பாதுகாப்பு அரணாக நின்றவர் *நமது மக்கள்செல்வர் அண்ணன் திரு. #டிடிவிதினகரன் அவர்கள்.*

என்றென்றும் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின்
வழியிலே உண்மை தொண்டர்களின் பயணம் என்று #அம்மா அவர்களின் பிறந்தநாள் அன்று உறுதியளிக்கிறோம்.

* *

கம்பம் ஒன்றிய கழக அலுவலகம்🔥🔥🔥🔥
23/10/2023

கம்பம் ஒன்றிய கழக அலுவலகம்🔥🔥🔥🔥

கடைக்கோடி தொண்டனாகிய ஒருவரைஒன்றிய கழகசெயலாளர் பொறுப்பினை கொடுத்து அழகு பார்க்கும் ஒரே தலைவர் ஒப்பற்ற தலைவர்ஏழைகளின் பாது...
11/07/2023

கடைக்கோடி தொண்டனாகிய ஒருவரை

ஒன்றிய கழகசெயலாளர்
பொறுப்பினை கொடுத்து

அழகு பார்க்கும்

ஒரே தலைவர் ஒப்பற்ற தலைவர்

ஏழைகளின் பாதுகாவலர்

கழகத்தின் பொதுச்செயலாளர்

மக்கள் செல்வர் அண்ணன்
#டிடிவிதினகரன் அவர்களுக்கும்

பரிந்துரை செய்த
மண்டல பொறுப்பாளர்
மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன்

#ஐமகேந்திரன் அவர்களுக்கும்

தேனி மாவட்டத்தின் பாதுகாவலர்

தேனி வடக்கு மாவட்டகழகச் செயலாளர்

எனது அரசியல் வழிகாட்டி அண்ணன் ெயக்குமார் BABL அவர்களுக்கும்

நன்றி நன்றி நன்றி

கழக கதகவல் தொழில்நுட்ப பிரிவு
கம்பம் ஒன்றியம்
தேனி வடக்கு மாவட்டம்

தலைவர் காலத்தில் இருந்து இந்த கழகத்தை காக்க பாடுபட்டவர்கள்,அம்மா அவர்கள் இருந்தபோது அவர்களுக்கு தூணாக பக்கபலமாக இருந்தவர...
18/08/2022

தலைவர் காலத்தில் இருந்து இந்த கழகத்தை காக்க பாடுபட்டவர்கள்,
அம்மா அவர்கள் இருந்தபோது அவர்களுக்கு தூணாக பக்கபலமாக இருந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்..

சின்னம்மா,TTV தினகரன் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற அழைப்பு

O. பன்னீர் செல்வம்

சசிகலா டிடிவி தினகரன் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு ஓபிஎஸ் அழைப்பு கொடுத்துள்ளார்.. அனைவரும் ஒன்றிணைந்து ச.....

06/08/2022

ஏணி ஆன தேனி..தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த TTV தினகரன் பிரமாண்ட வரவேற்பு..முன்னேறும் அமமுக

05/08/2022

சவுக்கு சங்கருக்கு சரியான செருப்படி

Address

Kambam

Alerts

Be the first to know and let us send you an email when TTV போர்ப்படை தளபதிகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share