Kallakurichi Assembly Constituency

Kallakurichi Assembly Constituency கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி

26/01/2025
"தமிழ்மொழி காக்க தன் இன்னுயிரை தியாகம் செய்த மொழிப்போர் மறவர்களுக்கு"  #வீரவணக்கம்  செலுத்திட கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொ...
25/01/2025

"தமிழ்மொழி காக்க தன் இன்னுயிரை தியாகம் செய்த மொழிப்போர் மறவர்களுக்கு" #வீரவணக்கம் செலுத்திட கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்ன சேலம் ஒன்றியம் நைனார்பாளையத்தில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் உயர்திரு. Vasantham K.Karthikeyan Bsc, MLA அவர்கள் தலைமையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.

கூட்டத்திற்கு கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், தமிழ் உணர்வாளர்கள், என அனைவரும் வீரவணக்கம் செலுத்த கலந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்...

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட..சின்னசேலம் ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஊ...
22/09/2022

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட..

சின்னசேலம் ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது நிகழ்வில் சின்னசேலம் ஒன்றிய குழு பெருந்தலைவர் வழக்கறிஞர் திரு.மா.சத்தியமூர்த்தி. சின்னசேலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கலந்து கொண்டார்...



#கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தியாகதுருகம் ஒன்றியம், நாகலுார் பகுதியில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் ...
21/09/2022

கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தியாகதுருகம் ஒன்றியம், நாகலுார் பகுதியில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் 1.5 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கூடுதல் மின் மாற்றியை மாவட்ட கழக செயலாளர் உயர்திருVasantham K.Karthikeyan MLA துவக்கி வைத்து உரையாற்றினார்...


01/08/2022
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, தியாகதுருகம் ஒன்றியம், சித்தலூர் ஊராட்சி தி.மு.க. கிளைக் கழக செ...
22/07/2022

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, தியாகதுருகம் ஒன்றியம், சித்தலூர் ஊராட்சி தி.மு.க. கிளைக் கழக செயலாளர் திரு.செ.பெரியசாமி அவர்களின் புகழுடலுக்கு,

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு.வசந்தம்.க.கார்த்திகேயன், B.Sc., M.L.A., அவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்களுடன் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.. பின்னர், அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார்..


Address

Kallakurichi

Telephone

+919500565585

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kallakurichi Assembly Constituency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share