COOP Kallakurichi

COOP Kallakurichi அனைவருக்குமான கூட்டுறவு(Cooperative for all)

18/11/2025
72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17.11.2025 இல் நடைபெற்றது.மாண்புமிகு பொதுப்பணிகள் நெ...
18/11/2025

72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17.11.2025 இல் நடைபெற்றது.
மாண்புமிகு பொதுப்பணிகள் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் தலைமை ஏற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாப் பேரூரை ஆற்றினார்.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலை விழாவில் சட்ட மன்ற உறுப்பினர்கள் ரிஷிவந்தியம் , சங்கராபுரம் மற்றும் உளுந்தூர்பேட்டை கலந்து கொண்டனர்.
மேலும் மண்டல இணைப்பதிவாளர் கள்ளக்குறிச்சி, இணைப்பதிவாளர்/ செயலாட்சியர் VDCCB ,அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள், சங்க பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

06/11/2025

"உங்கள் உடல்நலம் — அரசின் பாதுகாப்பில் 💊 முதல்வர் மருந்தகம் — நம்பிக்கையின் முகவரி 💚

முதல்வர் மருந்தகம் மூலம் தரமான மருந்துகள் நியாயமான விலையில்!"

#முதல்வர்_மருந்தகம்

KR Periakaruppan DIPR TN Chief Minister of Tamil Nadu

06/11/2025

முதல்வர் மருந்தகங்கள் எங்கெல்லாம் உள்ளன
என தெரிந்துகொள்ள வேண்டுமா?

💊 முதல்வர் மருந்தகம் நம்பிக்கையின் முகவரி 💚

#முதல்வர்_மருந்தகம்

KR Periakaruppan DIPR TN Chief Minister of Tamil Nadu

இடம்: மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கு: கள்ளக்குறிச்சி, நாள்: 24.04.2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்...
25/04/2025

இடம்: மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கு: கள்ளக்குறிச்சி, நாள்: 24.04.2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் இணைப்பதிவாளர் கள்ளக்குறிச்சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைப்பதிவாளர் கள்ளக்குறிச்சி, துணைப்பதிவாளர் திருக்கோவிலூர் , துணைப் பதிவாளர்(பொவிதி)கூட்டுறவு சார்பதிவாளர்கள் மற்றும் சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

TAMCO கடன் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் 23.04.2025 - இல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.மண்டல இணைப்பதிவாளர் கள்ளக்க...
25/04/2025

TAMCO கடன் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் 23.04.2025 - இல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
மண்டல இணைப்பதிவாளர் கள்ளக்குறிச்சி அவர்கள் திட்ட விளக்க உரை ஆற்றினார்.
TAMCO தலைவர் மற்றும் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் , பிற துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இடம்: மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கு. கள்ளக்குறிச்சி.

கள்ளக்குறிச்சி மாவட்டம்- 06-03-2025. கூட்டுறவுத் துறை சங்க பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி மற்றும் ஆளுமைத் திறன் பயிற...
06/03/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம்- 06-03-2025.
கூட்டுறவுத் துறை சங்க பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி மற்றும் ஆளுமைத் திறன் பயிற்சி இன்று (06-03-2025)மண்டல இணைப்பதிவாளர் கள்ளக்குறிச்சி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
பயிற்சியில் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்- கூட்டுறவுத் துறை சார்பில் முதல்வர் மருந்தகம் 24.02.2025 இன்று வானாபுரம் (பகண்டை X ரோடு) பகுதியி...
24/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம்- கூட்டுறவுத் துறை சார்பில் முதல்வர் மருந்தகம் 24.02.2025 இன்று வானாபுரம் (பகண்டை X ரோடு) பகுதியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குத்து விளக்கேற்றி இனிதே துவக்கி வைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 7 மருந்தகங்களும் தொழில் முனைவோர் மூலம் 8 மருந்தகங்களும் துவக்கி வைக்கப்பட்டது. விழாவில் மண்டல இணைப்பதிவாளர் கள்ளக்குறிச்சி ,சட்ட மன்ற உறுப்பினர்கள் ரிஷிவந்தியம் , சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, பாராளுமன்ற உறுப்பினர் கள்ளக்குறிச்சி மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Address

Kallakurichi
606202

Website

Alerts

Be the first to know and let us send you an email when COOP Kallakurichi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share