08/03/2024
ஜாப்பர் சாதிக் விசயத்தை மக்களிடம் இருந்து திசை திருப்ப என்னென்னலாம் செஞ்சாங்க....
1) Manjummel boys சுமாரான படத்தை ஆஹா ஓஹோனு உருட்டல்.
2)2015ல வந்த படத்துக்கு இப்போ விருது அறிவிச்சி - உடனடி விழா வேற.
3)வடை சுட்டு மக்களுக்கு வழங்குதல்.
4)குறிப்பாக நயன்தாரா விவாகரத்து சர்ச்சை விவகாரம்.
5)நடிகர் வடிவேலுவை பல பொது நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்து அதற்கு அளித்த ஊடக முக்கியத்துவம்.
6) Gallata சேனலில் நடிகையின் ஆபாச Interview
"Total mainstream media & print media silence"
இன்னும் பலலலலலலலலலலலல
**h