Kumaraguru Brothers

Kumaraguru Brothers குமரகுரு வெறியன்

 #தேர்தல்_பணியில்.ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி இன்று (30-01-2023) கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாள...
30/01/2023

#தேர்தல்_பணியில்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி இன்று (30-01-2023) கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் அண்ணன் உயர்திரு.இரா.குமரகுரு.,Ex.MLA அவர்கள்.

#குமரகுரு_வெறியன் #எடப்பாடியார்

 #ஈரோடு_கிழக்கு சட்டமன்ற தொகுதியில்....கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர்திருமலா திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு சிறப...
28/01/2023

#ஈரோடு_கிழக்கு சட்டமன்ற தொகுதியில்....
கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர்
திருமலா திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு சிறப்பு பிரதிநிதி
அண்ணன் #உயர்திரு_இரா_குமரகுரு_ExMLA அவர்கள் தலைமையில்...
ஒன்றிய கழக செயலாளர்கள் உடன் களம் ஆய்வு மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

#ஈரோடுகிழக்கு_நமதுஇலக்கு #எடப்பாடியார் #குமரகுரு_வெறியன்

ஈரோடு கிழக்குநமது இலக்குகளம் காண நாங்க ரெடி...வெற்றி கனி நமக்கே...கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்...
28/01/2023

ஈரோடு கிழக்கு
நமது இலக்கு

களம் காண நாங்க ரெடி...

வெற்றி கனி நமக்கே...

கழக பொதுச்செயலாளர்
மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களிடம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு
ஒதுக்கப்பட்ட
தேர்தல் பணியினை பெற்ற போது...

#குமரகுரு_வெறியன்
Aiadmk It Wing - Kallakurichi District

21/01/2023

தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் யாருக்காகவும் எதற்காகவும் அஞ்ச வேண்டாம்🔥🔥🔥

கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் அன்பின் அடையாளம் மதிப்பிற்குரிய உயர்திரு அண்ணன் #இரா_குமரகுரு ExMLA அவர்கள்.

#குமரகுரு_வெறியன் AIADMK IT WING SANKARAPURAM,KALLAKURICHI DISTRICT

அனைவருக்கும் இனிய பொங்கல்நல்வாழ்த்துகள்...இந்நன்னாளில் மக்கள் அனைவரது வாழ்வில் அன்பு,அமைதி நிலவி,அவர்களுக்கு மகிழ்ச்சியை...
15/01/2023

அனைவருக்கும்
இனிய
பொங்கல்
நல்வாழ்த்துகள்...

இந்நன்னாளில் மக்கள் அனைவரது வாழ்வில் அன்பு,அமைதி நிலவி,அவர்களுக்கு மகிழ்ச்சியையும், விவசாயிகளின் வாழ்வில் வளத்தையும் சேர்க்கட்டும்...

அனைவருக்கும்  இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
31/12/2022

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

27/12/2022

#எம்_ஜி_ஆர் மாளிகையில்

கழக பொதுச்செயலாளர் #எடப்பாடியார் ஐயா அவர்களின் தலைமையில் மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டத்தில்,

கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் அன்பின் அடையாளம் மதிப்பிற்குரிய உயர்திரு அண்ணன் #இரா_குமரகுரு ExMLA அவர்கள்.

Edappadi K. Palaniswami
#குமரகுரு_வெறியன்

அன்பு, கருணை, சமத்துவம், சகோதரத்துவம் போன்றவற்றை போதித்து அதன்படி வாழ்ந்து காட்டிய மகான் ஏசுபிரான் பிறந்தநாளில் அனைவரது ...
25/12/2022

அன்பு, கருணை, சமத்துவம், சகோதரத்துவம் போன்றவற்றை போதித்து அதன்படி வாழ்ந்து காட்டிய மகான் ஏசுபிரான் பிறந்தநாளில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் நீடித்திருக்க வேண்டிக்கொண்டு அனைவருக்கும் என் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

24/12/2022

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சியில் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு இரா.குமரகுரு அவர்களின் தலைமையில் பேரனி நடைபெற்றது 🖤🤍❤️

#குமரகுரு_வெறியன்

24/12/2022

#ஆயிரத்தில்_ஒருவன்_அதிமுக_தலைவன் 👑

கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் மாண்புமிகு இதயதெய்வம் எம்.ஜி.ஆர் அவர்களின் 35 வது நினைவு நாளையடுத்து கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் முன்னாள் முதலமைச்சர் #எடப்பாடியார் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க

கள்ளக்குறிச்சி நிரந்தர மாவட்ட கழக செயலாளர் அன்பின் அடையாளம் அண்ணன் #இரா_குமரகுரு_ExMLA அவர்கள் இதயதெய்வம் எம்.ஜி.ஆர் அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் 🙏

#குமரகுரு_வெறியன்



Edappadi K. Palaniswami AIADMK IT WING TAMIL NADU All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

Address

Kallakurichi
Kallakurichi
606213

Alerts

Be the first to know and let us send you an email when Kumaraguru Brothers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share